உதவுங்கள் தோழிகளே..

Enaku 11weeks 5days achu. Today morning romba heavy ellama blood vanthuchu hospital poi scan pannapa..gestational sac regular.foetal pole and yolk sax present.cardiac activity and movements normal. Fhr 180.placentation posterior.normal choriodecidual reaction.subchirionic collection maximum thickness measuring 29mm for a length of 5cm. Internal os closed. Cervix normal eputi report vanthuchu..ana epo konja konjam bleeding aguthu pain ella..please yarukathu therinja ans pannunga

ஒரு பிரச்சினையும் இராது. வாந்தியின் காரணமாக தொண்டையிலிருந்து சில துளிகள் இரத்தம் வந்திருக்கிறது. அது உடனேயே அடங்கி இருக்கும். யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா தக்க சமயத்தில் பதில் அளித்ததற்கு..

DEAR SISTERS,NAN EPOTHU 12 VATHU VARA KARBAM.KULANTHAIYIN ASAIVU EPOTHU THERIYUM.VAIRU EPOTHU PERITHAGA THERIYUM .ENAKU EPOLUTHU ETHUVUM THERIYAVILAI.EN URUVUKARANGA MAMIYAR ELARUM KETU KITE ERUKANGA VAIRU THERIYUTHA .KULANTHA ASAIVU THERIYUTHANU .ELLA NU SONA EPO THERIYANUME NU SOLRANGA .KONJAM ENAKU ALOSANAI KURUNGAL PLEASE .

நான் அறுசுவைக்கு புதியது. நான்கு வருடங்களாக குழந்தைக்கு முயற்சி கொண்டிருக்கிறோம், எட்டு மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆகி மூன்று மாதத்தில் குழந்தை இதயத்துடிப்பு நின்று விட்டது அபார்ஷன் செய்து விட்டார்கள், இப்பொழுது 35 நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது ஆனால் எனக்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை நான் என்ன செய்வது மூன்று மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன் இந்த முறை நான் கருமுட்டை வளர்ச்சிக்கு clomid மற்றும் 12 நாளில் ovitrelle 250 injection போட்டார்கள், எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து எனக்கு பதில் கூறவும்

உங்களுக்கு முதல் குழந்தையா. இருபது வாரங்களுக்கு பிறகு தான் லேசா அசைவு தெரியும். எனக்கு 22 வது வாரத்துல தான் தெரிஞ்சுது. யாராவது எதாவது ொல்லிட்டே தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் கவலபடாதிங்க

இப்போது மாதவிலக்கு தள்ளிப் போனதைத் தவிர வேறு எந்த அறிகுறியும் இராது. நம்பிக்கையீனம் வேண்டாம். சிகிச்சையில் இருக்கிறீர்கள். மாதவிலக்கு நின்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் சொல்லியிருப்பார். அன்படி நடப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்