Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

Google adsenes program பத்தி விளக்கமா சொல்லுங்க.

அருள் நான் ப்ரியா எனக்கும் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும்.எனக்கும் mtruk பற்றி சொல்லுங்களேன்.நான் 12ஆம் வகுப்பு தான் முடித்து உள்ளேன்.இப்பொது தான் MBA INTAGREATED சேர்ந்து உள்ளேன்.TALLY,COMPUTER,TYPE,தெரியும்.என்னால் MTURK வேலை செய்ய முடியுமா,விபரமாக கூறவும்.எனது குழந்தையின் படிப்பிற்க்காக,வேலை அவசியம் உதவி செய்யுங்கள்.தோழிகளே

ONLINE DATA ENTRY

Ennathu ithu sis

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Etha pathi yanaku sariya thearila thealiva solluga

Online job.seinka.sister.reseller job.seinga.sister.home madesnaks.seingahome mademasala.seinga.sister..idlymavu. araichi.sale.pannalam.etha.house wife's ellarum.vittla.iruthukitte.seiyalam.enakku.terinja.english.type.panni.irukken.ethuna.tappa.irunta.sorry.sister.

உங்கள் பதிவுகள் அனைத்திலும், தலைப்புகளிலும் - ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும் 'ஸ்பேஸ்' தட்டுவதற்குப் பதில் முற்றுப்புள்ளி அடிபட்டிருக்கிறது. நீளமான சொற்கள் போல் பதிவாகி இருக்கிறது. கொஞ்சம் பார்த்து எடிட் பண்ணி விடுவீர்களா?

‍- இமா க்றிஸ்

Nan B.A english mudichiruken....en husbandku velila worku anupa virupam illai aanal enaku veetil irunthuvelai pakalam endra aasai.... yethtavathu online. Work irunthal please suggest me

எனக்கு இது பற்றி தகவல்களை முழுவதும் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்