கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்

அன்பு தோழிகளே,
அனைவருக்கும் வணக்கம்....

டாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....

இன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....

எனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....

உங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......

Enakku munnadi neerkatti irundhuchu dr kita pathen tab Poten Ippa enaku periods 5 month ah sariya iruku
May16 enaku period aachu adhukapparam enaku innum period vara la inaki enaku 42days aaiduchu na nethu test panni pathen negativ vandhuruchu aana enakku period varamadhiri iduppu adivairu periodvara idam ellam enakku 10 days ah period varamadhiri valikidhu periods vara idathula vellai padra madhiri irundhute irku 10naala ungaluku therija sollunga brest valium iruku

Pls yaaravadhu sollunga

உங்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. பெயர் பேபிதானா?

இதற்கென்று உணவு சார்ட் எல்லாம் கிடையாது. ஆரோக்கியமான உணவாக, எல்லாப் போஷாக்குகளும் கிடைப்பது போல் சாப்பிடுங்க. கொடுத்த மாத்திரைகளை ஒழுங்காக எடுங்க. பிரியட்ஸ் ஒழுங்காகுவதற்கு திரும்பவும் டாக்டரைப் பாருங்க. அவங்கள்ட்டயே வேற என்ன செய்யலாம் என்று அபிப்பிராயம் கேளுங்க. நம்பிக்கையோட இருக்கணும். உங்களுக்கு சிக்கிரம் குழந்தை தங்க வேண்டும். என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

பெயர் சரியாக தட்டி இருக்கிறேனா?

இன்னும் 3 நாட்கள் பொறுத்து டெஸ்ட் பண்ணிப் பாருங்க. என்ன முடிவு வந்தாலும் டாக்ட்டர்ட்ட போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

என் முழூப்பெயர் பேபீ தான் சிஸ்டர்.உங்கள் பிராத்தனைக்கு என் நன்றிகள்.

Shaku pakathula thunaikaal varadhu ka its k ka
badhil sonnadhuku romba tq ka

புரியல. ;)) நான் ஆங்கிலத்திலேயே தட்டுறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்