கருமுட்டையின் அளவு

hi frnds கருமுட்டையின் அளவு எவ்லோ இருகனும் எப்போ எந்த அலவு இருக்கும் போது வெடிக்கும் யாராவது சொல்லுஙக தோழிகளே வலது ஓவரி 16*15mms இடது ஓவரி 15*14.5mmsஇது சரியான அலவா என்டோமேட்ரியம் அலவு 6.4ம்ம்

கருமுட்டை அளவு chinnatha irukku nu solranga...what I do

You can take mulai kattiya pacha payaru (moon dal) if you dont have any thyroid issue.

It helps to grow Egg size . Also consult doctor they will give tablets for egg growth .

Based on day size will increase.

மேலும் சில பதிவுகள்