2nd baby symptoms

Hi I am jothi.enaku 10 monthsla baby iruka.deliveryku aparam innum periods agala.ipo 2 daysa romba mayakkamave iruku.pasi eduthute iruku.vomit ila.bp normal dhan.enna pandrathunu therila.pls help me sisters.test panni pakava.

Deae sister

Epadi 3 baby pathukiriga.

R u working women

Now 4 month conceive.. This is my 2nd pregnancy..
1st girl baby...
2nd baby ku entha oru symptom illa.. 1st babyku overa vomit, eppavum paduthutte iruppa, sariya sapda mata, intha baby ku normal ha irukka... Sometime mrng la kumattal mattum tha irukku.. Athuvum one time mattum tha one day ku. . Sometimes athukuda irukka matanthu... 1st girl baby ippo boy baby ha ethir pakkurom... Boy baby ku enna enna symptoms irukkum sollunga pls.... Enaku mattum tha intha different irukka illa ellarukumea ippadi tha irukuma???

I love my parents...

Pls reply me frnds...2nd boy baby ha ethir pakkurom.. Romba aarvama irukken... Reply pannunga plzz... 3rd month scan la baby heartbeat 134 irunthudhu

I love my parents...

இந்து அக்கா மற்றும் என் இமா அம்மாவிடம் மட்டும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் இதை படித்ததால் நான் உங்களுக்கு கூறுகிறேன்.
சிம்டம்ஸ் என்பது ஆண் குழந்தைக்கு மற்றும் பெண் குழந்தைக்கும் வேறுபடுவதில்லை. இதுபோன்ற அறிகுறிகளை வைத்து ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று பதில் கூற முடியாது. ஒரே மாதிரியான அறிகுறிகள் இரண்டு குழந்தையைக்கும்‌ ஏற்படலாம். முதல் குழந்தை மற்றும் இரண்டாவது குழந்தை பொறுத்தவரையில் அறிகுறிகள் மாறுபடும் சிலருக்கு ஒரே போன்ற அறிகுறிகளும் இருக்கும் இதை வைத்து ஆணா பெண்ணா என்பது முடிவு செய்ய முடியாது எந்த குழந்தையாய் இருந்தாலும் அது நம் குழந்தைகள் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இரண்டாவது பெண்ணாக இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் . உங்களுக்கு குழந்தை தலை எந்த பக்கம் தெரிகிறது என்று கூறினால் ஒரு அளவிற்கு முயற்சி செய்ய முடியும் அதாவது 50 சதவீதம் சொல்ல முடியும்

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Enaku baby head entha side irukkunu therila sis.. Scan edukum bodhu fulla right side mattum than eduthanga. Today scan eduka poven appo keta solvangalanu therila kettu pakkura.. Entha baby ha irunthalum happy than.. But en ponnu ippove fix agita thambi nu ellarum boy baby ethir pakkuranga athuve bayama irukku... Thax sis reply pannadhukku... Nan imma amma indhu sis kita tha pesi iruken atha avangalidamea irunthu start panna.. Mathapadi nan name solladhavargal reply panna kudathunu illa sis ... Thaqq sis...
Today scan eduka pogum podhu kekiren head entha side irukunu

I love my parents...

//இந்து அக்கா மற்றும் என் மாமாவிடம் மட்டும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் // :)) நான் எப்போ உங்க மாமாவா ஆனேன் சத்யா கார்த்தி! ;)))

ஒருவரிடம் வைத்த கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்பது இல்லை. நீங்கள் பதில் சொன்னதைப் பற்றி எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை; சந்தோஷம்தான்.

‍- இமா க்றிஸ்

நான் இதை கவனிக்கவில்லை மா :-D:-D:-D

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

ம்ம் போயிட்டு வந்த சொல்லுங்க எப்படி இருக்குன்னு.எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருக்கும் தான் எதிர்பார்ப்பு நடக்காதபோது ஏமாற்றமும் இருக்கும் தான் அது நம்ம தான் எல்லாத்துக்குமே தயாரா இருக்கணும். உங்க விருப்பப்படி குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்:-)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Thqq sis...

16 weeks so ippo scan panna vena 1 month kazhitchi scan pannalam nu sonnanga sis...

Baby head vachi eppadi solla mudium??
1st baby ku ethaiumea edhir pakkala..intha baby ku romba edhir pakkura antha kadavul tha en kuda irukanum...

I love my parents...

மேலும் சில பதிவுகள்