எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.

eppadi irukinga. Baby eppadi irukku. Scan panningala. Rest la irukingala

I love my parents...

Naga 2perum nalla iruko sis next mth 9th scan Ku vara solerukaga...na rest la tha irukan.. Nega eapdi irukiga sis

செக்ஸ் வைத்த எத்தனை நாட்களில் கர்ப்பம் ஆனது தெரியும் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

இந்த ஒரு வியத்தினால் மட்டும் கர்ப்பம் ஆவது இல்லை அல்லவா? வேறு முக்கிய காரணிகள் இருக்கின்றன. மாதவிலக்கு ஆகவில்லை என்றால் ஓரளவு நிச்சயம் எனலாம். மேலும்15 நாட்கள் மீண்டும் வரவில்லை என்றால் பெரும்பாலும் கர்ப்பம் என்று கொள்ளலாம். அதன் பின்தான் ஹோர்மோன் மாற்றங்கள் சரியானபடி முடிவைக் காட்டும்.

‍- இமா க்றிஸ்

வணக்கம் தாேழி எனக்கு aug 1 periods வந்தது.இன்று எனக்கு 40வது நாள். இன்று காலை pregnancy kit மூலம் test செய்தேன் -ve result காட்டுகிறது.நான் திரும்ப எத்தனை நாட்களுக்கு பிறகு test செய்ய வேண்டும். உங்களில் யாருக்காவது இப்படி -ve result வந்து பின்பு +ve result வந்ததா..

நாற்பத்தைந்தாவது நாளுக்குப் பிறகு சோதித்துப் பாருங்கள். பெரும்பாலானோர்க்கு அப்போது தான் சரியான முடிவு தெரியும். //யாருக்காவது இப்படி -ve result வந்து பின்பு +ve result வந்ததா..// நிச்சயம் நிறையப் பேருக்கு இருக்கும். கர்ப்பமாக இருந்தாலும் நாற்பதாவது நாள் எல்லோருக்கும் ஹோர்மோன் மாற்றம் கிட்டில் சோதிக்கும் அளவுக்கு இராது. (இரத்தப் பரிசோதனையில் தெரியும்.) நீங்கள் 14ம் தேதிக்குப் பின் சோதித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks imma sis

மேலும் சில பதிவுகள்