இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்?

என் கனவர் நேற்று இரவு bikeல இருந்து விழுந்ததில் கால் முட்டியில் இரத்தக்கட்டு form ஆகிருச்சு. வீட்டிலேயே இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்? என்று யாராவது tips கொடுத்திங்கனா எங்களுக்கு கொஞ்சம் usefullஆ இருக்கும்.

தோழிகளே போன ஜீன் 2018 அன்று இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தேன் அப்போது இடுப்பின் கீழே அடி பட்டது வலி மட்டும் இருந்தது காயம் எதுவும் ஆகவில்லை அப்போது சாறு காயங்களுக்கு மட்டும் டி டி இஞ்சக்சன் போட்டு கொண்டேன் பிறகு இடுப்பின் கீழ் பகுதி கீழே உட்கார்து எழும்போது மற்றும் வண்டியில் போகும் போது ஸ்பீடு பிரேக் ஏறி இறங்கும் போது வலி இருந்தது அப்போது ஒரு மாதம் மூவ் & ஸ்பிரே , விளக்கெண்னெய் போட்டேன் , பிறகு அந்த வலி தெரியவில்லை, ஆனால் குழந்தை பிறந்த பிறகு மட்டமாக படுக்க முடிவதில்லை படுத்து எழும்போது இடுப்பு வலி எடுக்கும் மருத்துவரிடம் அதற்க்கு காண்பித்தேன் இடுப்பில் பலம் குறைவாக உள்ளது என்று மாதிரை டானிக் குடுத்தங்க அப்றம் அது சரியானா பாடு இல்லை அந்த வலி பெரியதகவும் தெரியவில்லை இப்போது கீழே விழுந்த இடத்தில் மறுபடியும் உட்கார்ந்து எழும்போது வண்டியில் ஸ்பீடு பிரேக் ஏறி இறங்கும் போது வலி ஏற்படுகிற்து இதற்க்கு வீட்டு வைத்தியம் ஏதாவது பார்க்கலாமா இல்லை மருத்துவரிடம் காண்பிப்பதா , வீட்டு வைய்தியம் இருந்தால் சொல்லுங்கள் , மருத்துவரை பார்க்கனும்னா எந்த மருத்துவரை அனுகுவது 2 வாரங்களாகா வலி அனுபவிக்கெறேன்

//இதற்க்கு வீட்டு வைத்தியம்// எதற்கென்று வீட்டு வைத்தியம் பார்ப்பீர்கள்! பிரச்சினை என்னவென்பது தெரியாது இல்லையா? ரத்தக்கட்டு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நிச்சயமாகத் தெரியாது இல்லையா? தசைநார்களில் எலும்பில் என்று எங்கு வேண்டுமானாலும் பிரச்சினை (பெரிதாக நினைத்துப் பயப்பட வேண்டாம்.) இருக்கலாம். மருத்துவரிடம் முதலில் காண்பியுங்கள். என்ன பிரச்சினை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்ப வைத்தியரிடமே இதைப் பற்றிப் பேசலாம். மேற்கொண்டு என்ன செய்வது என்பதை அவர் சொல்லுவார்.

‍- இமா க்றிஸ்

கை நரம்புல 2 இடத்துல ரத்தக்கட்டு குணமடைய என்ன பன்னனும் reply plsss

bike மோதி கீழ விழுந்ததில் கால் முட்டியில் இரத்தக்கட்டு ஆகிருச்சு. வீட்டிலேயே இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்?

மேலும் சில பதிவுகள்