கருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்

சகோதரிகளே, நலமா நான் மருத்தவரிடம் சென்று (எனது 7m நாளில்) என் கருமுட்டை வளர்ச்சி குறித்து ஸ்கேன் செய்தேன் அது வல பக்க கரு முட்டை 7 .6 CM இட பக்க முட்டை 9 .9 CM உள்ளது என்று கூறி எனக்கு ஒரு ஊசி போட்டார்கள் இதனால் எனக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை வருமா என்று ஆலோசனை கூறவும்.....

Hi frnds.. Mrg aagai 4 months aagudhu.. Mrg mun adi vara period regular a dhan irndhuchu.. Last month 40 days aachu.. Pregnency test panen.. Negative vandhurchu.. Scan panna pcod irku soltanha... But garpa pai aarokyama irku sonanga.. Karumuttai valarchiku tablet kuduthanga T-letrozole. 10 days kalichu scan panen inum karumittai valarla 15 th day vara sollirkanga.. Karumuttai valaruma.. Edhum prblm irkuma nu bayama irku frnds..

Hi frnd I'm new user frnd enaku help panunga 18thday rupture aana pregnent aaga possible iruka???Pls frnd apdi yaravadu iruntha share panunga

மேலும் சில பதிவுகள்