if am pregnant

எனகு இன்ட்ரு 41 நாள் ஆகுது நெட்ரு ப்ரெக்னன்cய் டெச்ட் பன்னி பர்தெஅன் இரன்டு கோடு வன்தது but one line light அ இருந்தது இது பொசிடிவ?

இரண்டு கோடு வந்தால் பாஸிடிவ் தான் பா... இன்னும் 2- 3 நாள் கழித்து டெஸ்ட் பண்ணி பார்த்தால் கோடு இன்னும் டார்க்கா இருக்கும் ... டாக்டர் ட போய் கன்பார்ம் பண்ணுங்க பா.... ஏதாவது சிம்டம்ஸ் தெரியுதா பா....

ALL IS WELL

hi pa
thanks for ur reply
எனக்கு என்த சிம்டமும் இல்ல.இது எனக்கு 2 வது குழந்தை

Enaku indru 35th day but white discharge ethuvum illai... dry ah iruku.. Consive means white irukuma illa dry ah tha irukuma... ithu positive aaguma... periods valikara mathiri hip pain iruku... naa inum card check panala.. plz help me...

இன்ன மாதிரித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் மாதவிலக்கு வட்டம் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், பாசிடிவ் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது. //periods valikara mathiri hip pain iruku// இரண்டுக்குமே இப்படி இருப்பது சாதாரணம் தான். //card check// இப்போ வேண்டாம். பெரும்பாலும் நெகடிவ் தான் காட்டும். ஏமாற்றமாக இருக்கும்; குழப்பம் அதிகமாகும். இன்னும் பத்து நாட்கள் பொறுத்து டெஸ்ட் செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Enakku intruden 45days aguthu....aanal hpt test panni parthen athil negative result but 35days ku mela preganancy symtoms nallave therinchathu...but 42days la check panni partha negative result. Doctor ta ponen. 60 days varaikkum irumpusathu tablet edukka sollirukkanga. Adhukkapuram positive aga changes ullatha. Enakku migavum kolapamaga ullathathu...yarukkavathu ipdiirunthathunda...enakku payamaga ullathu...please reply pannunga tholi.....kadamtha4 days aah modala iruntha mathiri symtoms illa..35to40days la mel vayiruvlali vomit vara mathiri irukkum. Thalavali udambu epodum heatagave irukkum. Ippo 5days aahantha symtoms illla..idharguenna reason nu purila...41vathu nalla oru china rattha kasivu erpatuchu..adhula irunthu symtoms kammitha...idharku enna resonu puriyavillai.blood test panninal conform panni kollalama

ஆமாம், இப்போது இரத்தப் பரிசோதனையில் தெரியும்.

‍- இமா க்றிஸ்

Blood test pannunga friends, kandippa positive varum kavala pataten pa

Madurai la irukken enaku marriage agi 2 months aghu friends, sikirama karpagama tips sollunga friends romba kavalaya irukku

2 மாதம் தானே ஆகுது.கொஞ்சம் காத்திருக்கலாம். மனதை அமைதியாக வையுங்க.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

பெண்கள் கவனத்திற்கு நான் 37 வயது ஆண் பெற்றோர் இல்லை உறவினர்கள் இருக்கிறார்கள் ஆனால் நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை நான் திருமணம் செய்ய விரும்புகிறேன் விருப்பமுள்ள கவுண்டர் இனத்தைச் சேர்ந்த நல்ல குடும்ப பெண்கள் நல்ல வாழ்க்கை வாழ விருப்பமுள்ளவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நல்ல முறையில் வாழ்கிறேன் என்னைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் உங்களை நல்ல அன்புடன் பார்த்துக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன். நன்றி
Mail: ksksked@gmail.com

மேலும் சில பதிவுகள்