என் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.

என் குழந்தைக்கு மூன்று அரை மாதம் ஆகிறது அவன் நேற்றிலுருந்து முக்கிக்கொண்டே அழுகிறான் எதனால் என்று பதில் கூறுகள் தோழிகளே.....

பால் நல்லா கொடுங்க. இந்த வயசில இப்படி தான் எழுந்திரிப்பாங்க.பேச்சு கொடுக்க கூடாது அவ கிட்ட அப்புறம் நீங்க தூங்க முடியாது. லைட் யூஸ் பண்ணாதிங்க, வெளிச்சம் பார்த்தாலே தூங்க மாட்டாங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Ok abi

Mஆமாம் பா.சாட் பண்ணக் கூடாது நு தெரியும் பா.சும்மா கேட்டேன்.

ஆண் குழந்தை பிறந்து ஓரு மாதம் ஆகின்றது. எப்பொழுதும் சிறுநீர் கழிக்கும் முன் முக்கி கொண்டு சிறுநீர் கழிக்கின்றான்... அதற்கு காரணம் என்ன. ஆனால் சரியாக ஒரு நாளைக்கு 5-8 முறை கழிக்குறான்

நீர் கடுப்பாக இருக்கும், தொடர்ந்து பாலூட்டுங்கள் சரியாகிவிடும். பயம் வேண்டாம்..

- பிரேமா

நன்றி பிரேமா. ஒரு மாத காலமாகவே இப்படி தான் உள்ளது

பிறந்து ஒரு மாதம்; ஒரு மாதமாக இந்தப் பிரச்சினை! அதாவது பிறந்தது முதலே இப்படித் தான் இருக்கிறார் என்கிறீர்கள்!

அனேகம் பிரச்சினை எதுவும் இராது. இருந்தாலும் அவசியம் மருத்துவரைப் பாருங்கள். விட்டு வைக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இது நிறைய குழந்தைக்கும் வருவது தான் என்கிறார்கள்.

மேலும் சில பதிவுகள்