thanks for all arusuvai friends from kavisree

Hi friends...

Thanks arusuvai friends...
Enaku kutti payan normal delivery il pirandhullan. Indru kaalai 2.30 am ku.

Tips and advice kudutha friends ku thanks. Thanks. Thanks.

Hi friends

Pirandhu 1 week aana baby ku kan pongukiradhu. Adharku thaai paalai kangalukku vittal sari aakum endru solkirargal. Idhu saria. Idhai arusuvai friends dhaan soli irundhaargal. Idhu sariana result kodukkuma.

--

ம்ம்ம் தாய்ப்பால் விடலாம் கவி.எல்லாவற்றுக்கும் தாய்ப்பால் தான் சிறந்தது.அறுசுவையில் பிறந்த குழந்தைக்கு சளி பிடித்திருந்தாலும் தாய்ப்பால் மூக்கின் மேல் தடவினால் சரியாயிடும்னு சொல்லிருக்காங்க.

அன்பு தோழி. தேவி

Congrates pa. Na ippa than parthan ungalukku payyan piranthathai.payyanukku enna name select pannirukkenga. Kannukku thai pale vidunga plus 2 eye brow kku keelay massage pannunga pa en payyanukku 6 month varaikkum ippaditha irunthutchu pal than thottu vaithen ana sari akala next dr. Kitta kettan pa dr. Sonnar sila kulanthaikku eye la whole innum valarala nenga 2 fingerrala massage pannunga next 1 eye drop kuduthar pa. Na drops poda kuda illa massage pannathulay sari aiduchu pa. Try pannunga pa.

Hi devi and rubini

Thanks for your comments.

--

நிரைய மு௫ங்கை கீரையும், பாலாக்கு க௫வாடும் சாப்பிடுங்கள் நிரைய தாய் பால் சுரக்கும். நன்றி

நிரைய மு௫ங்கை கீரையும், பாலாக்கு க௫வாடும் சாப்பிடுங்கள் நிரைய தாய் பால் சுரக்கும். நன்றி

நிரைய மு௫ங்கை கீரையும், பாலாக்கு க௫வாடும் சாப்பிடுங்கள் நிரைய தாய் பால் சுரக்கும். நன்றி

மேலும் சில பதிவுகள்