உடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்!!வாருங்கள் தோழிகளே!!!

அனைவருக்கும் வணக்கம்.உடல் எடை,தொப்பை,உடல் பருமன் ஆகியவற்றிற்கு முயற்சி செய்பவர்கள் ,முயன்று பலன் அடைந்தவர்கள் தங்கள் முறையை ஷேர் செய்யலாம்.
பழைய இழைகளிலுள்ள டிப்ஸ் நியாபகம் இருந்தால் ஷேர் செய்யுங்கள் தோழிகளே.
எனக்கு தெரிந்த அனைத்தையும் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் இந்த இழை பயனுள்ளதாக இருக்க வேண்டும்..

Tips இருக்கும் பக்கங்கள்: 1,2,5,7,8,9,11,12.,

Mm k pa, engaluku போ ஜ ஜி intha letters name pa, koncham kastam ah iruku name choose pana

தொப்பை குறைக்க ல டிப்ஸ் சொல்லூங்க பீளிஸ்ஸ்..

இதை 1 and half years குழந்தைக்கு யூஸ் பண்ணலாமா??

மேலும் சில பதிவுகள்