சஷ்டியில் விரதம்

வணக்கம் தோழிகளே. சஷ்டியில் விரதம் இருந்து கடவுளை வேண்டினால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று படித்தேன். ஒரு வாரம் விரதம் எடுக்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாண்டு சஷ்டி எப்போது என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாண்டு சஷ்டி எப்போது என்று ப்ளீஸ் கூறுங்கள். விரதம் இருக்க வேண்டிய திகதியும் கூறுங்கள் தோழிகளே...

நன்றி தேன்மொழி, நீங்க‌ சொல்றமாதிறி என் குழந்தை நலமா இருந்தா நா ரெம்போ சந்தோஷம்

எல்லாம் நன்மைக்கே

Hai Thenmozhi sangeetha epudi erukurega. Thenmozhi nega weight loss pana try pandregala.nanum weight ahtigama erukure koraikanum pavakai juice kudithal weight loss akumnu potu eruku.na tablet edukure epo na pavakai juice kudikalama.athanala ethavathu pbm varuma.

pavakai.juice kudikkalam.ana.sugar rembo kuraium. low sugar vara vaipu athigma iruku.athanala
dr consal.pannuga pa.

lemon hot water la mix.panuga
athula hony serthu kudiga.nalla.resalt kidaikum

எல்லாம் நன்மைக்கே

HAI pavakai honey and manjol kalanthu than juice potanum.na tablet poture mng thyroid ku.tablet potum pothu pavakai saptakutathunu sonaga athan saptalama.aparam enaku pcod eruku athuku weight loss pananum athan.

Hi pa yenaku pavakai juice kudikalamanu theriyala pa

//thyroid ku.tablet potum pothu pavakai saptakutathunu// அது உணவு, சாப்பிடலாம். தினமும் சாப்பிடப்போவது இல்லை. உணவை உண்டு 2 மணி கழித்து அல்லது சாப்பிட‌ 1 மணி முன் மாத்திரையை எடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Nanum indha year fasting iruntha pa nan arusuvaiku pudusu all my frnds I'm mathi

Hii enakum baby ila 4yrs ah

Hii enakum baby ila 4yrs ah

மேலும் சில பதிவுகள்