அதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.

தோழிகளே,
அதிரசத்திற்கு பாகு வைக்கும் போது சற்று பதம் அதிகமாகி விட்டது போலும்.
அதிரசம் மாவு இருகி விட்டது. ( நேற்று இரவு செய்து வைத்தேன் ).
என்ன செய்வது? உதவுங்கள்.
செல்வி.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

Athirasam maavu paagu neraiya aagi vitathu enna seiyalam...urundai varavillai

மேலும் சில பதிவுகள்