குழந்தை வரம் வேண்டி

எனக்கு கல்யனம் ஆகி 1 வருடம் 7 மதம் ஆகிறது. நானும் என் வீட்டுக்காரரும் அத்தை பயன். நான் மாமா பொன்னு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பிளட் குருப். இதனல எதவது பிரச்சனை வருமா. யாரவது பதில் சொல்லுங்க

Hi frnds enaku marriage aagi 1 year aaguthu Feb 2019 na card vangi 3 days ah continuous ah check panna Apo 2 line kamichathu athuku alaram 4 days la periods vandhuchi doc consult panna Apo ithu periods than nu sonnaga ipo 1 year aaga pothu enakum en husband Kum ellam normal than doc advised fertisuref tablet intha tablet use panni yaravathu pregnant aai irukingala plsss enaku help pannuga

Sangeetha

Hello sisters, example today nanum en husbandum contact pannitu,1 week piragu marupadium contact panninal,suppose first contact paannina pothu baby create agi irunthal abort agidatha ? .........appuram ennoru santhegam sister...today nanum en husbandum contact pannitu ,period vara days ku one week munnadi varaikum contact pannama irunthu ,antha period vara one week ku munnadi time la pregancy test pannina pregancy aga irunthal theriuma ?pls clear confusion sister

1. ஆகாது. கர்ப்பமான பின்னும் முதல் மூன்று மாதங்கள் பிரச்சினை இல்லாதவை, பெண் கர்ப்பம் என்பதைக் கருத்தில் கொண்டு இருவரும் நடக்கும் வரை.
2. தெரியாது. 45 நாட்கள் கழித்துதான் தெரியும்.

‍- இமா க்றிஸ்

---

‍- இமா க்றிஸ்

thanks my dear imma..iam cleared

மேலும் சில பதிவுகள்