Meesa valaruthu

Hi sisters, hormone tablet 3 months eduthan , athuku pirahu meesa lesa valanthu iruku, atha epdi thadukalam?

நீங்கள் எடுக்கும் மாத்திரைக்கு இந்த மாற்றம் வரக் கூடாது. நான் உங்கள் இடத்தில் இருந்தால், முதலில் மருத்துவரிடம் பேசுவேன். பிறகு ப்ளீச்சிங் அல்லது வாக்சிங் செய்வேன். தடுப்பதற்காகச் செய்யும் வேறு காரியங்கள் மீண்டும் ஹோர்மோன்களைக் குழப்பலாம்.

‍- இமா க்றிஸ்

தைராய்டு பிரச்சினை இருந்தால் முகத்தில் தேவை இல்லாத ரோமங்கள் வளரும் என்று கூறுவார்கள்.டெஸ்ட் செய்து பாருங்கள்

மேலும் சில பதிவுகள்