மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

hi friends na new va join pannirukae

marriage agi 8 month aguthu enum pregnant agala entha month nanum malai vembu kudikkurae ethu kandipa work out aguma friends my reports are normal

வணக்கம்
எனக்கு திருமணம் ஆகி 10years ஆகுது ivf செய்து பலன் இல்லை
நா இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை

தொப்புள் கொடி சாப்பிட குழந்தை நிற்கும் சொல்ராங்க அது சாப்பிடலாமா
Period ஆகி எந்த நாள் சாப்பிடணும்

எப்படி சாப்பிடணும்
Husband & wife இரண்டு பேரும் சாப்பிடணும்

குழந்தை பிறந்து 14 வருடம் ஆன தொப்புள் கொடி சாப்பிடலாமா

pls சீக்கிரம் பதில் தாங்க

வணக்கம்
எனக்கு திருமணம் ஆகி 10years ஆகுது ivf செய்து பலன் இல்லை
நா இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை

தொப்புள் கொடி சாப்பிட குழந்தை நிற்கும் சொல்ராங்க அது சாப்பிடலாமா
Period ஆகி எந்த நாள் சாப்பிடணும்

எப்படி சாப்பிடணும்
Husband & wife இரண்டு பேரும் சாப்பிடணும்

குழந்தை பிறந்து 14 வருடம் ஆன தொப்புள் கொடி சாப்பிடலாமா

pls சீக்கிரம் பதில் தாங்க

காய்ந்த தொப்புள்கொடி சாப்பிட்டு குழந்தை தங்கும் என்பது... இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதில் உண்மை இல்லை. இருந்தால் மருத்துவர்களே சொல்லி இருக்க மாட்டார்களா? உங்கள் நிலை புரிகிறது. எதைச் செய்தாவது கர்ப்பமானால் சரி என்னும் மனநிலையில் இருக்கிறீர்கள். தொப்புள்கொடி சாப்பிடுவதால் குழந்தை தங்காது. ஆனால் பதினைந்து வருடங்கள் கழித்தும் கூட கர்ப்பமானவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையோடு சிகிச்சைகளைத் தொடருங்கள்.

‍- இமா க்றிஸ்

Hello sisters.. enaku marriage aagi 1nhalf years aagudhu...papa Ila.. Malai vembu.. 5th day la erundu sapdalama

Malai vempu juice kutuchigala.

Malaii vempu kuducha next month pregnant aguma

Malaii vempu kuducha adutha mathame aguma

Hi friends.. Marriage agi 6months aguthu.. concive agala.. but nengalam sonatha pathathum yenaku romba nambika vandhuchu.. inaiki period 2nd day.. kalailenthu kudika pora.. Yenaku thyroid iruku.. na concive aga mala vembu cure panuma..Thanks for your hopeful comments

மேலும் சில பதிவுகள்