மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

Thank you sis Ene malai veymbu try panala sis

Hi All.. I am residing in Delhi and wanted to know where we can get Malai Venbu sapling near Delhi..
Thanks
Priya

Hi, friends I am newly married
Yenakum idhe doubt dha iruku na Coimbatore la iruka malai vembu ilai,veduma Ila powder mattum naama kudicha podhuma,yenakum kidaikala try pananum plz solluga

Hi friends,
Mallai vembu saptu, ungaluku therincha success story share panunga please.

en husbendku cound low va eairuku dr kitta poie tablet sapuduranga but innum baby confirm agala any tips frds.

திரும்பவும் போய் செக் பண்ணச் சொல்லிக் கேட்கலாம்.

‍- இமா க்றிஸ்

வணக்கம் நண்பர்களே மலை வேம்பு juice முற்றிலும் உண்மை எனது மனைவி முயற்சி செய்து பார்த்தார் தற்போது 3 மாதம் கர்ப்பிணி. நன்றி அறுசுவை நண்பர்களே நன்றி நன்றி நன்றி

உங்கள் மனைவி கர்ப்பம் உண்டாகி இருப்பதற்கு முதலில் என் வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம் ப்ரதர் ஒரு மாதம் மட்டும் குடித்தார்களா இல்லை மூன்னு மாதங்கள் குடிக்க வேண்டுமா. நான் கால் டம்ளர் குடித்தேன் அந்த அளவு போதுமானதா என்று தெரியவில்லை. உங்கள் மனைவியிடம் கேட்டு எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ப்ரதர். சமீபத்திய போஸ்ட் உங்களுடையது என்பதால் தான் உங்களை கேட்கிறேன் ப்ரதர்

எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் 2 மாதங்கள் ஆயிற்று எனக்கு நீர் கட்டி மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளது. சரிவர மாதவிடாய் வராது 2-3 மாதங்களுக்கு ஒரு முறைதான் வருது. இதற்கு மலை வேம்பு சாறு குடித்தால் சரி ஆகுமா? சொல்லுங்க ப்ளீஸ்

ANBUDAN MEENUVADIVEL

HI

ANBUDAN MEENUVADIVEL

மேலும் சில பதிவுகள்