8th month pregnant

Hai frnds now naan new comer and enaku epo 8 month pregnant and enoda baby 1 and 1/2 kg iruku. babyku normal weight ta nu theriyala and now naan babyku weight increaseku and enoda health ku ennalam sapidalam ennalam sapidakudathu? pls frnds help pannuga

தோழி சுதா, உங்களுக்கு 8வது மாத துவக்கமா? 29 அல்லது 30 வாரமா? அப்படின்னா 1- 1/2 kg சரிதான். உங்களுக்கு, செந்தமிழ்செல்வி அம்மா எழுதின கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை ரொம்ப பயன் உள்ளதா இருக்கும். இந்த லிங்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/28421

உன்னை போல் பிறரை நேசி.

சுதா உங்கள் குழந்தை நார்மல் எடை தான். .
இனி வார வாரம் குழந்தையின் எடை அதிகரிக்கும்ன் படிச்சிருக்கேன்ப்பா. ...

செல்வி அக்கா இழையை படித்து பாருங்கள். ...நானும் எட்டு மாத கர்ப்பிணி. ...

அன்பு தோழி. தேவி

சுதா நீங்கள் வரும் நாட்களில் தவறாமல் ஆப்பிள் ஜூஸ் குடிங்க பேபி வெயிட் கூடும் இது என் டாக்டர் சொன்னதுபா

Ennoda akkavku 7monthle baby 1kg erundhju docter health drink powder kudutanga baby pirakkum pothu 31/2 kg erunta nega docter kita kettu paarunga

hai friend 6 years ku aparam epa tha pregnant . today la irunthu 8th month start. yanaku nathula irunthu baby move agum pothelam urine pora edam kuthura mathiri valikuthu. yanaku bayama iruku. please therinjavanga yaravathu solunga.

யோசிக்காதீங்க, பிரச்சினை எதுவும் இராது. உங்கள் பயம் தீர வேண்டுமானால், ஒரு தடவை மருத்துவரிடம் பேசலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்