for baby

Hai friends,

Nan kadantha 1 year ah 2nd baby ku try panitu iruken. but inum conceive agala. enaku regular periods than. intha month matum 8 days thalli poi periods agiten. na office ku two wheeler la than (self drive) poitu iruken. enaku ena doubt na two wheeler travelling nala pregnant agarathu Problem ah irukuma nu solunga friends?

பிரச்சினையே இராது. யோசிக்காதீங்க. காரணம் வேறு ஏதாவது இருக்கலாம். காரணங்கள் இருக்க வேண்டும் என்பது கூட இல்லை, எல்லாம் சரியாக இருந்தும் தாமதமாகக் கர்ப்பம் ஆகும் பெண்கள் அதிகம். இது சாதாரணம் தான். கர்ப்பமானதன் பின்னாலும் நீங்கள் வண்டி ஓட்டலாம். எதுவும் ஆகாது.

‍- இமா க்றிஸ்

thank you mam

மேலும் சில பதிவுகள்