goodnews kidaikuma frnds

hi frnd. iam veerapriya. enaku 61 days aaguthu . blood test and urine test negative . ippo na enna panna wait pannava illa dr. consult pannava frnds. enakku good news aaguma.

தோழி சத்யா படத்தில் உள்ளது அத்த இலை என கூறிவிட்டார். அது தான் ரிமூவ் பன்னிட்டேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

என்னுடைய அறுசுவை ப்ரொஃபைலில் திராவின் புகைபடம் வைத்துள்ளேன் தோழிகளே

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Clear ah terila pa

Dear frnds and sisters, enaku monthly two times period aaguthu... Enaku April 18 period aachu.. again today period agiruchu... Naanga baby ku try panrom... Ithunala ethum problem ah... Yen ipdi iruku.. enaku pcod iruku... Pls na conceive aaga tips solunga

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீங்க. அவைதான் பீரியட்ஸ் ஒழுங்கில்லாமல் இருப்பதன் காரணங்கள்.
நீங்கள் முதலில் உங்கள் சுழற்சியை ஒழுங்காக்க சிகிச்சை எடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

Intha two months tha mam ipdi iruku.. athuku munnadi correct ah tha irunthathu....

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

என்ன பிரச்சினை ஆனாலும், பிரச்சினைக்கு முன்பு பெரும்பாலும் எல்லோருக்கும் எல்லாம் கரெக்டாகவே தான் இருந்திருக்கும். நீங்கள் பிரச்சினை இருப்பதாக நினைத்ததால் தான் கேள்வி கேட்க நேர்ந்தது, இல்லையா! PCOS இருப்பதாகவும் சொன்னீர்கள். சிகிச்சை எடுப்பதே நல்லது. மாதவிலக்கு தள்ளித் தள்ளி வந்தாலும், அல்லது ஒரே மாத்ததில் (சுழற்சி வட்டத்துக்குள்) ஒரு முறைக்கு மேல் வந்தாலும் அதை முதலில் ஒழுங்காக்குவது முக்கியம்.

‍- இமா க்றிஸ்

Ok mam.... But ippavum nan treatment edukuren... Anga treatment ponappo irunthu tha intha problem vanthuruchu. Avanga kitta sonnappo scan panna sonnanga.. scan la pcod light ah kuranchu iruku but adhula more than 12 small follicle irukunu poturukanga and gall bladder la stone 5 mm irukunu poturuku... Net la search pannune athu neriya hormone injection pottanala varathuku chance iruku nu poturuku.. ippo na English medicine continue pannalaama illa Vera ethum try pannala mam.. apdina Enna pakkalaam mam ..

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Hi frnds, good afternoon. Enaku follicular study poikittu iruku.. nethu rapture aaga injection potanga.. innaku 18 th day .. rapture aana ethum symptoms irukuma and innaiku evening tha scan pannanum. Injection pottu evlo neram kalichu scan pannalaam

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Innaiku scan panninom egg rapture aagala... Ethunala egg rapture aagama irukuradhuku Enna reason ah irukum sis....innaiku oru injection poturukanga ... Innaiku 17th day egg rapture 19th day aagum nu nenaikire... 19 th day ku Mela ovulation aagi conceive aaga chances iruka sis... Kadavul engala romba sothikiraru mudila sis...four years aaga poguthu innum treatment pakurom. But set aaga mattidhu.. romba kastama iruku.. alugai tha varuthu

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

மேலும் சில பதிவுகள்