மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

மலைவேம்பு பற்றித் தெரியவில்லை ஆனால் தைராயிட் இருந்தால் அதைச் சரியாக்க கட்டாயம் மருந்து எடுத்தாக வேண்டும். எடுக்கிறீர்கள் என்று நம்புகிறேன். மலைவேம்பு தைராயிடைச் சரிசெய்யாது.

‍- இமா க்றிஸ்

வணக்கம் நண்பர்களே எனக்கு திருமணம் முடிந்து 2 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. போன மாசம் முதல் iui பண்ணினோம் ஓவுலேஷன் முன்னாடியே பண்ணிட்டாங்க. அப்புறம் 2 நாளுக்கு அப்புறம் ஸ்கேன் பண்ணி கருமுட்டை வழரல்ல அப்டினு சொல்லிடு அடுத்த வாட்டி பாக்கலாம் சொல்லிட்டாங்க. இப்போ மறுபடியும் 2 iui பண்ணாக. 7 கருமுட்டை உருவாக்கி ஒண்ணுதான் உடைச்சி இருக்குனு டவுட் ட சொல்லுறாங்க. என்ன பண்றதுனே தெரில.

பொறுமையாக இருங்க; அமைதியாக இருங்க. அதற்கு மேல் நீங்கள் வீட்டில் எதுவும் செய்ய முடியாது கண்ணா.

‍- இமா க்றிஸ்

Imma அம்மா
ஓவுலேஷன் முன்னாடியே iui பன்றாங்க.. இந்த மாரி பண்ண கரு தரிக்குமா.. இன்னிக்கு எனக்கு 6 வது நாள் iui பண்ணி. அதான் மா.

எனக்கு உங்கள் கேள்வியில் சந்தேகம் இருக்கிறது. தெளிவாகப் புரியவில்லை. உருவாகி / உருவாக்கி இரண்டில் எது!!! ஒவ்யுலேஷனுக்கு சிலமணி நேரங்கள் முன்பாக !IUI செய்யலாம் எனத் தெரிகிறது. உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இன்னொரு மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்பது நல்லது என்பேன்.

‍- இமா க்றிஸ்

மா எனக்கு முதல் தடவை iui பண்ணும்போது 1 கருமுட்டை உருவாகி வெடிக்கல சொன்னாங்க. 2 வது முறை iui செய்யும் போது 7 கருமுட்டை உருவாகி 1 மட்டுமே வெடித்தது சொன்னாங்கமா. ஆனா எனக்கு percimal அப்டினு oru இன்ஜெக்ஷன் போட்டாங்க. அதனால இவ்ளோ கருமுட்டை உருவாய்டுச்சி.

மேலும் சில பதிவுகள்