please help me urgent

hello friends
i have 1 year baby she is in feeding she is not drinking bottle milk,so we planned to have 2 nd baby after 1 year,but this month we have unprotected sex , i always got period in 20 days but this time no periods 22 days over please suggest me some home treatment to get periods ,as i am in gulf i can't able to take any medicine.

waitig for reply

Mam enaku oru doute pls clear panunga enaku marg aaki6 yrs aaci 2kukanthangal 1st kulanthaiku 3½age 2baby just 8month enaku 2babyum siserin than 2baby 9month startingla piranthutan athunala family planning panala delivery timela period 16days irunthusi aparam ninuduci 6months finish aagum pothu period vanthusi epo babyku 8 month start aakiduci but enaku periood vanthu 45days aaci inum period varala ethum prob irukuma kit vanki check paniten c madum than vanthusi husband foreign 2months leaveku vanthurukanga sex vacikitalum gel velila than viduranga yen inum enaku period varala romba tension mam pls reply me epadi than irukuma illa nan dr ethum poi check pananuma

//ethum prob irukuma// இராது. ஒன்றில் நீங்கள் கர்ப்பம் அல்லது தாமதமாக மாதவிலக்கு ஆகப் போகிறீர்கள். //c madum// நீங்கள் சொல்லும் 'கிட்' பற்றி எனக்கு அறிவு இல்லை ஆனால் இரண்டு மாதங்களுக்குள் 45 நாட்கள் அடக்கம் என்பது மட்டும் கவனத்திற்கு வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சோதித்துப் பாருங்கள். அல்லது... எதுவாக இருந்தாலும் நல்லது என்று ஒரு மருத்துவரைப் பார்க்கலாம்.

நீங்கள் சொல்லும் 'வெளியே' என்பது ஒரு பாதுகாப்பான கருத்தடை முறை அல்ல, சொல்லப் போனால் கருத்தடை முறையே அல்ல. கண்ணுக்குப் படாத ஒரு சிறு துளி உள்ளே தெறித்தால் போதும் கர்ப்பமாக. முற்றும் முழுதாக உடலுக்கு வெளியே உறவு வைத்துக் கொள்வோர் கூட கர்ப்பம் ஆகலாம்.

//tension// ம்! நீங்களாவது கருத்தடை மாத்திரைகள் எடுத்திருக்கலாம். //epadi than irukuma// சிலருக்கு இப்படி இருக்கலாம் ஆனால் 'இப்படித்தான் இருக்கும்,' என்பது கிடையாது. நம்பிக்கொண்டு இருக்க முடியாது.

//dr ethum poi check pananuma// அதுதான் சிறந்தது. தாமதிக்காமல் போங்க. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உள்ளே குழந்தை வளர்ந்துகொண்டிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Hi suganya delivery agi 1st period mattum tha agi irukinga 2nd period late ta varavum chance irukku illana nenga pregnant ta irukkalam pa..
Pregnancy test innoru time test panni Parunga.. Positive vanthalum negative vanthalum doctor kitta consider pannunga 8 month than agudhu operation panni nengalea ippo tha pazhaya Mathiri vanthu irupinga..
Enakum 2 babyum c section tha..24 days agudhu 2nd baby born agi..
///sex vacikitalum gel velila than viduranga /// intha mathiri tha nangalum irunthom antha month 3 times mattum tha athukkea baby ninnu ippo boy baby piranthu irukkan...
So nenga late pannama Dr ha parunga.. Pregnant ta illaina sekiram family planning pannikonga 2nd baby valaruvathar munbea. Illana 5 yrs kazhitha panna mudium..

I love my parents...

Consive na symptoms irukumla mam 2nd babykum vomit irunthusi

உங்கள் எண்ணம்... 'குழந்தை என்றாலும் பரவாயில்லை, சந்தோஷமாகப் பெற்றுக் கொள்வேன்.' என்பதாக இருந்தால் தினமும் இங்கே ஒரு கேள்வி வைத்துப் பொழுதைக் கடத்தலாம். (ஆனாலும், அந்தக் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்க மருத்துவரை நாடி ஆக வேண்டாமா!)

'இது பிரச்சினை, வேண்டாம்.' என்பதாக எண்ணம் இருக்குமானால் உடனே மருத்துவரை நாட வேண்டும். குழந்தையை வளர விட்டால் உங்களுக்கும் சிரமம், குழந்தைக்கும் சிரமம். பிறகு பெற்றே தான் ஆக வேண்டும் என்னும் நிர்ப்பம் வரும் போது உங்கள் மனது இடைக்கிடை அடம் பிடிக்கும்; மகிழ்ச்சியாக இருக்க விடாது.

ஏற்கனவே உங்களைப் போல் அனுபவம் உள்ள ஒரு சகோதரி உங்களுக்காக வந்து பதில் சொல்லி இருக்கிறார். திரும்பவும் ஒரு கேள்வி வைக்கிறீர்கள். ஒருவர் 16 குழந்தைகள் பெற்றிருந்தாலும் கூட ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. அது வெகு சிலருக்கே ஆகும். சிலருக்கு சில சமயம் மசக்கை இருப்பதே கிடையாது. போக... 45 நாட்களில் எந்த சிம்ப்டத்தையும் எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பாலும் இராது. ஒரே சிம்ப்டம்... மாதவிலக்கு ஆகவில்லை என்பது. அது போதாதா எச்சரிக்க! அதை உள்மனம் நம்பியதால்தானே இங்கே கேள்வியை வைத்தீர்கள்! இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கவென்றுதானே அறுசுவையில் உறுப்பினராகினீர்கள்!

இன்னொரு கேள்வியைத் தட்டும் முன்... மருத்துவரைப் பாருங்கள். இதற்கு மேல் இங்கு சகோதரிகள் சொல்வதற்கு எதுவும் இராது என்று நினைக்கிறேன். கர்ப்பம் இல்லை என்று தெரிந்தால் அடுத்த தடவை உறவு வைக்கும் முன் முறையான கருத்தடை முறையோடு தயாராக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

Sry mam today dr kida poi check panitom babyku feed panum pothu kuda epadi irukum sonanga mam thank u mam period vara varikum 2 days oru thadava kuda test parka sonanga mam

எனக்கு சாரி எல்லாம் வேண்டாம். உங்களைச் சரியானபடி வழிப்படுத்த நினைக்கிறேன். நீங்கள் சரியான மருத்துவரைப் பார்த்தீர்களா என்று சந்தேகமாகவே இருக்கிறது. என்ன முடிவு வந்தது என்பதைச் சொல்லவில்லை. ப்ளட் டெஸ்ட் செய்து முடிவு சொல்லவில்லையா!! மருத்துவர் கருத்தடை முறைகளைப் பின்பற்றச் சொல்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ப்ரெக்னன்ஸி டெஸ்ட் செய்யச் சொன்னாரா!!!! அப்படியானால் இன்னும் ப்ரெக்னன்ஸி இல்லை என்கிற முடிவு கிடைக்கவில்லையா! புதிராக இருக்கிறது. :-) [சிலசமயம் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன் என்று என்னை அறியாமல் என் மனதை ஆவலாதியில் இறங்க விட்டுவிடுகிறேன் என்று தோன்றுகிறது. :-)) நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும். ]

இறுதியாக ஒரேயொரு ஆலோசனை.... நீங்கள் கர்ப்பம் இல்லை என்கிற முடிவு சோதனைகளில் நிச்சயமாகத் தெரிந்திருந்தால், இன்றிலிருந்து உங்கள் கணவர் பயணம் புறப்படும் வரை கருத்தடை மாத்திரைகள் எடுங்க. பார்மஸியில் கேட்டால் ஒரு அட்டையில் முப்பது மாத்திரை கொண்ட கருத்தடை மாத்திரைகள் கொடுப்பார்கள். எப்படி எடுப்பது என்பது மாத்திரையோடு வரும் விபரக் கடதாசியில் இருக்கும். அல்லாவிட்டால் பார்மஸிஸ்ட்டிடம் கேட்டு வாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Blood test eduka sola ma test
Kit parkumpothum negative than varuthu iron tablet kuduthanga consive aana symptoms ethum illa

சரி, மேற்கொண்டு கர்ப்பாம் ஆகாதபடி ஒழுங்கான கருத்தடை முறை ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

‍- இமா க்றிஸ்

தயவு செய்து விடை கூறுங்கள் கருமுட்டை வெடிப்பதில்லை. அதற்கு என்ன காரணம் இருக்கும் மற்றும் அதை எப்படி சரி செய்வது.

மேலும் சில பதிவுகள்