3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help

என் குழந்தை பிறந்து 66 நாட்கள் ஆகிறது.என் குழந்தை 3 நாட்கள் மலம் கழிக்கவில்லை என்று டாக்டரிடம் கன்சல்ட் பண்ணினோம்.அவர் இது நார்மல் தான்னு டானிக் குடுத்தார்..இப்போது அந்த டானிக் குடுத்தால் தான் மலம் கழிக்கிறாள்.சிறுநீர் தினமும் ப்ரீயா போகுது.. தினமும் motion தானாக போக என்ன செய்வது..?நான் தாய்பால் மட்டும் தான் குடுக்கிறேன். நான் அறுசுவைக்கு புதிது ..plz help me friends..

same problem...en babyku 56days aguthu..
water kudukalama...

குழந்தைக்கு சுடுத்தண்ணீர் குடிக்க குடுங்க

Malar

என் குழந்தை பிறந்து 76 நாட்கள் ஆகிறது.என் குழந்தை 5 நாட்கள் மலம் கழிக்கவில்லை motion தானாக போக என்ன செய்வது..?நான் தாய்பால் மட்டும் தான் குடுக்கிறேன். நான் அறுசுவைக்கு புதிது ..plz help me freinds

Athu narmal than..Motion pora edathula nalla ennai vetchi parunga motion povanga.

I love my parents...

மேலும் சில பதிவுகள்