நாடித்துடிப்பு கர்ப்பசோதனைக

Hi friends iam a new member நான் குழந்தைக்காக எடுகிர்பார்த்துட்டு இருக்கன். கர்ப்பமாக இருக்கோமான்னு தெரிஞ்சிக்க நாடி துடிப்பு வைத்து பாக்க முடியுமா. படத்திலைலாம் பார்த்திருக்கேன் கைய புடிச்சி பார்த்து சொல்லிடுவாங்க. அது மாதிரி தெரிஞ்சிக்க முடியுமா. நாடித்துடிப்பு 1mins க்கு 80 துடிப்பு இருக்கு எனக்கு, நான் கர்ப்பமா இருக்கனான்னு இதை பாத்து கண்டுபுடிகலாமா, எப்படின்னு எனக்கு தெரில, யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கல்

Hai guys I waiting for 2nd baby but 4 1/2 varusama ethir pakuren pa

Enaku ipa 39 days aguthu innum period agala but idaila na stomoke pain nu hospital poi pain injection potanga atha payama iruku epa test pananalam

45 நாட்களின் பின் செய்யலாம். முடிவு எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் போங்க. இந்த வலி இஞ்செக்‌ஷன் எடுத்தது பற்றிய சந்தேகத்தை அப்போ அவகள்ட்ட சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்