symptoms for pegnancy?

friends enaku naal thalli poiruku...43 days aachu...bt enaku entha symtomsum theriyala....enaku test panni paakavum virupamilla...latea test panikalam nu iruken....pregnancyku enna enna symptoms theriyum? epa theriyum? pls sollunga tholigale....enakaga pray panunga

Yennaku vamiting vara feeling, thalai sutral eruku, period thalli poiduchu. But check pannum podhu one code than vanthadhu. Then yedhunala intha problem?

Hii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரியல ஆனால் தொட்டா
ஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது

Naan ungal pudhiya thozhi....en peyar Abinaya.....

Hii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரியல ஆனால் தொட்டா
ஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது

எனக்கு சொல்லத் தெரியவில்லை. வைத்துக்கொண்டு பயந்து பயந்து இருக்காமல் ஒரு தடவை மருத்துவரிடம் போய்க் கேட்பது நல்லது இல்லையா!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்