ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ?

இந்தியால Ultrasound மூலமா நமக்கு என்ன குழந்தை பிறக்கும்
ன்றத சொல்ல மாட்டேங்கறாங்க... வேற எப்படி கண்டுபிடிக்கறது ?

காயத்ரிக்கு பையன்.. அவங்க அண்ணி இருவருக்கும் பையன்தாதான்.. இந்துஷாவிற்கும் பையன்.. தங்கம்க்கு பெண்..
வேறு வேறு இழைகளில் குழந்தை பிறந்ததை சொல்லி இருக்கிறார்கள்..

Ho sry sis.ithula sollathathnala terla.tnx sis

Adhu epdi sis kulavi koodu shape vechu boy or girl baby nu guess pandradhu

Athu vachu solla mutiyathu sis. Ninga conceive ah irukingala.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Enaku 8thmonth nadakudu,first baby girl, avaluku 3 years aguthu. But 2nd boy or girl, anu ore confused iruku. Enaku doubt clear panunga please

குழப்பம் வேண்டாம். எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன! குழந்தை ஆரோக்கியமாக இருந்து நீங்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிரசவித்தால் போதாதா! இது சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம். யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

K. But first heartbeat 166,2nd160,intha madhiri iruku. Ethachum tips kudunga PA. Boy or girl Nu kandupudika

:-) அப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியாது கண்ணா. அதில் உண்மை எதுவும் இல்லை. இதைப் பற்றி யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்