கற்ப்பரட்ஷாம்பிகை ஸ்லோகம் ப்ளிஸ்

கற்ப்பரட்ஷாம்பிகை ஸ்லோகம் பாடல் வடிவில் இருப்பதை எனக்கு யாராவது அனுப்புவீர்களா பீளிஸ்.my id
gowri15.ram@gmail.com
audio vaka irunthalum pothum

ரொம்ப தாங்ஸ் revaa, இந்த பாடல் தந்தமைக்கு.எனக்கும் mennalன்சந்தேகம்தான், எப்பொழுது பாட வேண்டும்.ஆனால் இந்த போற்றியினை படிக்கும்போது எல்லோரும் படிக்கலாம் என தோன்றுகின்றது

அன்பு தோழி மீனாள், சுபாக்கு

என்னை பொருத்தவரைக்கும் கர்ப்பரக்ஷாம்பிகையை நம்பி கும்பிடுரவங்க எல்லாருமே சொல்லலாம். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவோமே. அந்த அம்பாள் நமக்கு ஒருநாள் இல்ல ஒரு நாள் குழந்தை வரம் கொடுக்காமலா போயிடுவா? (பதில் தெரியலங்கிறத எப்படியல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

ஹாய் கௌரி அக்கா
எனக்கும் கர்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் பாடல் வடிவில் இருப்பதை அனுப்பவும் my id is anupriya2588@gmail.com

audio format only

கற்ப்பரட்ஷாம்பிகை ஸ்லோகம் பாடல் வடிவில் இருப்பதை எனக்கு யாராவது அனுப்புவீர்களா பீளிஸ் (audio or vedio please)
My email ID hema.mano4feb@gmail.com

.my id hema.mano4feb@gmail.com

மேலும் சில பதிவுகள்