Periods delay

Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys

முதுகு வலி கால் வலி மட்டும் அதிகமாக உள்ளது மற்றபடி எந்த அறிகுறிகள் இல்லை. ஏன் இதுபோல் பீரியட் தள்ளி போய் உள்ளது இது அப்போ கன்சீவ் இல்லையா கூறுங்கள் தோழிகள்

இன்னும் ஒரு பத்து நாள் கழித்து சோதித்துப் பாருங்கள். இப்போ முடிவு தெரியாது.

‍- இமா க்றிஸ்

Hii sisters enaku oru doubt last period aug2 ipo vara period varala ..2yrs ah pregnancy ku try panitu erukom intha time 5 ddays agiruku goodnews kaga wait pandrom epo check pana clear result kidaikum enku symptoms edhum theriyal light stomach pain eruku but vomiting dizziness edhu edhume ila adhan konjsm bhayama eruku 0plss reply panunga

17ம் தேதிக்குப் பிறகு டெஸ்ட் பண்ணுங்க. இப்போது சிம்ப்டம்ஸ் த்ரியும் என்று சொல்ல முடியாது. யோசிக்காமல் சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

Ok sis but 1yr ku munadi positive result vandhichu apavum enku symptoms ila but positive ana heartbeat ila nu 2month la abort panitom.aprm 1year plan pana vendam nu sollitanga ipo dhan 5 days thalli poiruku adhan doubt heartbeat eruntha dhan symptoms theriyuma heartbeat late ah dhan varum but sila peruku startinglaye symptoms theriyum but apdi therinjadhe ila adhan konkam kavalaya eruku enakui 23 vayasu agathu yellarum enkitta vomit varadha thala suthutha nu kekranga enaku apdi edhume ila avungaluku enna bhadhil solrathunu therila adhan unga kitta help kekuren

//heartbeat eruntha dhan symptoms theriyuma// 'சிம்ப்டம்ஸ்' என்று நீங்கள் எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஹோர்மோன் அளவில் ஏற்படும் மாற்றம் ப்ரெக்னன்சி டெஸ்ட் முடிவைத் தீர்மானிக்கிறது.

//sila peruku startinglaye symptoms theriyum// இவர்கள் வேறு விதத்தில் கர்ப்பத்தை உறுதி செய்த பின்னால், ஏற்கனவே இன்னின்னது எல்லாம் கர்ப்பத்தின் காரணமாகத்தான் இருந்திருக்கிறது என்று அறிந்துகொள்வார்களே தவிர ப்ரெக்னன்ஸி டெஸ்ட் அல்லது இரத்தப் பரிசோதனை செய்யாமல் வேறு உடல் மாற்றங்களை மட்டும் வைத்து கர்ப்பமா அல்லவா என்பதை முடிவு செய்ய முடியாது. மாதவிலக்கு ஆகாவிட்டால் கர்ப்பம் உறுதி என்கிறது கூட இப்போதைய காலத்திற்குப் பொருத்தமில்லாத விடயம் ஆகப் போய்விட்டது. //vomit varadha thala suthutha nu kekranga// அவை பெரும்பாலும் மூன்று மாதங்களின் பின் வரும்; சிலருக்கு அடியோடு இருப்பதே இல்லை. //enaku apdi edhume ila// எனக்கும் என் குழந்தைகளுக்கு இருந்ததில்லை.

//avungaluku enna bhadhil solrathunu therila// இது உங்களைப் பொறுத்தது. உண்மையான பதிலைச் சொல்ல விரும்பினால், கேட்கும் கேள்விகளுக்கு அந்தச் சமயம் உங்கள் நிலை என்பதைப் பொறுத்து பதில் சொல்லுங்கள். ஆனால் திரும்ப வந்து விழும் கமண்டுகளைப் பற்றி மனதில் எடுத்துக் கொள்ள வேண்டாம். விடயவிளக்கம் உள்ளவர்கள் அப்படியெல்லாம் கேட்க மாட்டார்கள். கேட்பவர் உங்கள் வீட்டு மூத்தவர்கள், புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என்றால் - இவையெல்லாம் அறிகுறிகள் அல்ல, அவை இல்லாமலே கூட கர்ப்பகாலம் இருக்கலாம் என்பதைச் சொல்லிப் புரியவைக்கலாம். அல்லது நீங்கள் மருத்துவரிடம் போகும் போது கூட அழைத்துப் போய் அவர்கள் காதாலேயே கேட்க வைக்கலாம்.

மற்றவர்களை மனம் நோக வைக்கக் கூடாது; எதிர்த்துப் பேசுவது போல அவர்கள் எடுத்துக் கொண்டால் நன்றாக இராது என்பது ஒன்று இருக்கிறது. என்ன பதில் சொன்னாலும், என்ன கேட்கக் கிடைத்தாலும் மனதில் போட்டுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு 23 வயதுதான் ஆகுகிறது. தவிர... இன்னும் மீண்டும் மாதவிலக்கு ஆகவில்லை, 45 நாட்களும் ஆகவில்லை எனும் போது கவலை வேண்டாமே!

‍- இமா க்றிஸ்

தோழிகளே,
நான் அறுசுவை குடும்பத்தில் பழைய உறுப்பினர். எனக்கு திருமணம் ஆகி 8வருடம் ஆகிறது. எனக்கு இன்னும் குழந்தையில்லை. நானும் பார்க்காத டாக்டர் இல்லை. நெறைய ஹாஸ்பிடல் போயிட்டேன். எல்லா டிரீட்மென்ட் எடுத்துடுதேன். ஆனால் பலன் இல்லை. Iui 3முறை பண்ணினேன் ஆனால் அதும் சக்ஸஸ் ஆகலை. கடைசியாக ivf ட்ரை பண்ண சொன்னாங்க டாக்டர். ஆனால் அதற்க்கு 3 1/2லட்சம் ஆகும். ஆனால் எங்கள் பொருளாதாரம் அதற்க்கு ஈடு கட்ட முடியாது. அதனால் இப்ப ivf பண்ணவில்லை. இன்னும் 1 வருடம் காலிது பண்ணலாம் என்று முடிவு பண்ணிட்டோம். எனக்கு pcos and தைரொய்ட் ப்ரோப்லேம் இருக்கு.. இதனால் ஹோர்மோன் இம்ப்ளான்ஸ் இருக்கு. நான் முதலில் 74kg இருந்தேன். அப்பொழுது எனக்கு கருமுட்டை வளர்ச்சி இருக்காது. Period சரியாக வராது. ஆனால் இப்பொழுது நான் இந்த lock down ல 74 ல இருந்து 65kg வந்ததும் எனக்கு period சரியாக வருகிறது. அதிக எடை இருந்தப்ப 3 நாட்கள் மட்டுமே வரும். ஆனால் இப்பொழுது 7 நாட்கள் வருகிறது. எனக்கே என்னுள் சில மாற்றங்கள் தெரிகிறது. இப்படியே நான் வெயிட் லாஸ் பண்ணி கர்ப்பம் ஆக வாய்ப்பு இருக்கிறதா தோழிகளே, ஏன்னா 3 லட்சம் செலவு பணம் ஏற்பட்டு பண்ண என் கணவர் ரொம்ப கஷ்ட படுகிறார். பாவமாக இருக்கு, அம்மா வீட்ல எனக்கு யாரும் இல்ல. கொஞ்சம் பதில் கூறுங்கள் தோழிளாலே

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Hii sis ipo enaku 9 days thalli .poiruku .white discharge matum dhan eruku adhum oru madhiri gel type la eruku. Ithu pregnancy symptoms ah yena enaku vera endha symptoms ila inum oru 1weak kalichi test panalama plss reply me

Imma kris
amma Plsss reply panunga

உங்கள் உயரத்திற்குச் சரியான எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அறுசுவையில் http://www.arusuvai.com/tamil/node/14527 பாருங்கள். தைராயிட் - மாத்திரை கொடுத்திருப்பார்கள். தவறாமல் எடுங்கள். PCOS பிரச்சினைக்கும் மருத்துவர்கள் சொல்கிறபடி சிகிச்சையைத் தொடருங்கள். பலன் கிடைக்க சாத்தியம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்