Periods delay

Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys

இப்போது ப்ரெக்னன்சி சிம்ப்டம்ஸ் எல்லாம் தெரியாது. சமீபத்தில் உங்களுக்கு எங்கோ விபரமாகப் பதில் சொல்லியிருந்தேன். படித்துப் பாருங்கள். ஒரு வாரம் போதாது. மொத்தமாக 45 நாட்கள் கழிந்தபின் தான் சரியான முடிவு தெரியும். அதன் முன்பு நெகடிவ் தான் காட்டும்.

‍- இமா க்றிஸ்

42 day agiduchu evlo nal stomach edho erukura madhiri oru feeling irundhichu but ipo edhume illadha madhiri thonudhu and periodsum varala check pana bhayama eruku ana sikiram pregnant aganum nu thonudhu mind romba oscillated ah eruku enna pandrathunu therla
.

முதல்ல, அமைதியா இருங்க. யோசிக்க வேணாம். சரியான நாள் வந்தபிறகு பயமில்லாமல் செக் பண்ணிப் பாருங்க. நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

‍- இமா க்றிஸ்

Injection podeengala

Hello

Imma sis enaiki check panen negative results hospital poi check panitu scan panna sonnanga scan la neerkatti erukudhu nu sollitanga na anga 2month before checkup ponen apo edhyme illa but ipo ipdi sollitanga ultra scan panna lab ku porom romba bhayma eruku neerkatti perusa erukraa madhiri eruku nu sollitanga .

Cyst pathi therinja sollunga plss i feel very bad enaku right overy la oru cyst eruku nethu dhan scan panom 4cm 1 month tablets saptu koraiyalena laproscopy pana solliranga plss help panunga adhu koraiya na enna pananum plss help panunga mentally im dying .

மேலும் சில பதிவுகள்