மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

இப்போது 'சமீபத்திய கருத்துக்கள்' லிஸ்டில் உங்கள் பெயர் தெரிகிறது அல்லவா? அதில் க்ளிக் செய்து, இங்கு வந்திருப்பீர்கள். அல்லது உங்கள் பெயருக்குப் பதிலாக உங்கள் கேள்விக்குப் பொருத்தமான தலைப்பு இருக்கும்.

'Active forum topics' இன் கீழ் இந்த இழையின் தலைப்பு இருக்கும். அங்கு க்ளிக் செய்தும் செக் பண்ணலாம்.

உங்கள் ஈமெய்ல் ஐடீயை டிலீட் பண்ணிவிடுங்க. அதனால் பயன் இல்லை. தேவையில்லாமல் பிரச்சினையானவர்கள் கண்ணில் பட்டால் சிரமம்.

உங்கள் பிரச்சினைகளுக்கு... ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்