Periods delay

Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys

வராது., ஆனால் வரலாம். :-)

நீங்கள் குழந்தையின் வயதைத் தான் சொல்கிறீர்களே தவிர எடையை அல்ல. :-) கவனத்தில் எடுக்க வேண்டியது எடையும் நீங்கள் எவ்வளவு நேரம் தூக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதுவும் அல்லவா! இது ஆரோக்கியம் தொடர்பான பதில்.

//edhavathu issues varuma// வரச் சாத்தியம் அதிகம். உங்கள் குழந்தைக்கு இரண்டு வயதுக்கு மேலே ஆகுகிறது. கொஞ்சுவதற்காகத் தூக்கினால் சரிதான். மற்றப்படி, இனிமேல் தூக்குவதை மெதுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. இரண்டாவது குழந்தை பிறந்ததும், மூத்தவர் - நீங்கள் அவரைக் கவனிப்பதில்லை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இப்போதே பழக்காது விட்டால் பிறகு சமாளிக்கச் சிரமப்படுவீர்கள். மிகவும் அவசியம் என்று இருந்தால் தவிர தூக்குவதை விட்டுவிடுங்கள். கர்ப்ப காலத்தில், அதற்கான சிரமங்களே தனியாக இருக்கும். அப்படி இருக்க இன்னொன்றை நீங்களாகச் சேர்த்து வைத்துக் கஷ்டப்பட வேண்டாம். முதுகு வலிக்கலாம், தோள் வலிக்கலாம், கைகள் வலிக்கலாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் குழந்தையைத் தூக்காமலிருப்பதால் குழந்தை மேல் பிரியம் இல்லை என்பதோ; அவர் மேல் கரிசனம் இல்லை என்பதோ ஆகாது. அருகே அமர்ந்தும் கொஞ்சலாம், கவனிக்கலாம் அல்லவா!

//thookama irukka mudiyala// :-) நீங்கள் நினைத்தால், 'முடியாது' என்பது இல்லை. அவசியமா? சரியாக வருமா? பிறகு இங்கே வந்து, 'என் சின்னவர் இரவில் தூங்குவதில்லை, பகலில் பெரியவரைத் தூக்க வேண்டும். சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?' என்று கேட்க நேரலாம். இப்போதே மூத்தவரைப் பழக்கிக் கொள்வது சுலபம்.

‍- இமா க்றிஸ்

Tq imma amma
First baby weight 10-11 kgs irukkum avan enna thookiko nu alum pothu vera vazhi illama thookaren inimel konjam konjam ah puriya vekkaren

மேலும் சில பதிவுகள்