pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

Nallathe nadakum Ka. Unga manasa mathunga ethavathu padenga. N Akka two years gapla master degree pannanga. Athu mari nengalum 6 months la ethachum padenga. Healthy ah sapdonga. Body ah health ah vaikurathu Ku approm baby related ah neraya 6 months courses iruku. Athu padenga ungaluku helpful ah irukum. Mansum freeya irukum. Nallathe nadakum Ka. Nan covai la iruken.

Hi, ennaku periods vara innum 6days iruku.but epo lesa adi vayru valikura mathri unarvu iruku. Eppadi irudha periods vanthuduma illa na pregnant aga vaipu iruka ennaku Sollunga

Yenaku right side breast kuthuthu moitchu vidumpothu kuthuthu valathu kaiyum valikuthu yethanala ipudi irukum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hi friends yeppudi irukinga ....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Pregnancy report alkaline or acidic baby gender pls answer

Ans panuga pa urine report la ph level vachu boy or girl baby ya nu kandupitika mudiyuma 100%unmaiya pa

Hii friend I'm new to this before 10 days enaku laparoscopy panom right overy la cyst erundhichu adhu simple cyst.. After surgery 2days hospital erundhen aprm vituku vandhachu 1week pain erundhichu aprm better than stiches remove pani 5 days aguthu enaku nethu la navel suthi pain eruku strong ah touch panum podhum sirikum podhu valikidhu edhunala nu therla konjam bhayama eruku yarukadhu experience erundha share panunga help full a erukum

//yarukadhu experience erundha// அனுபவங்கள் ஒரே மாதிரி இராது; இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இதே போல அனுபவம் இருந்த ஒருவர் வந்து, 'அது பிரச்சினை இல்லை,' எனலாம். ஆனால் அதுவே பிரச்சினையாக இருந்த இன்னொருவர் (அல்லது சிலர்) - இங்கு வந்து சொல்லாமல் கூட இருப்பார்கள்.

மருத்துவரின் அபிப்பிராயம் கேட்பது நல்லது கண்ணா. உங்களுக்குப் பயமாக இருக்கிறது & சிரமமாக இருக்கிறது. எதற்காகப் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும்? இன்ஃபெக்‌ஷன் இருந்தால் தாமதிக்கத் தாமதிக்க அதிகரித்துக் கொண்டு போகும். இப்போதே போனால் சிகிச்சை - ஆன்டிபயாடிக் ஆரம்பித்து அடக்கிவிடலாம்.

பெரிதாக யோசிக்க வேண்டாம். அதே சமயம் தள்ளிப் போடவும் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்