குழந்தை பாக்கியம்.

அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும்.எனக்கு திருமணமாகி 11 வ்ருடம் ஆகிரது.நான் பார்க்காத வைத்தியம் கிடையாது.ஒன்ரும் பலன் இல்லை.நான் பட்ட கஷ்டம் வர்ர்த்தைகளில் யெழுதமுடியது.புலுவாக துடிப்பென்.10 வருடம் கலிந்த பிரகு எனக்கு குழந்தை பிராக்காது என்ரு நினைத்தென்.கடவுலிடம் 10வருடம் கை எந்தியது வீன் பொக வில்லை இப்பொது அலகிய ஆண் குழந்தைக்கு தாய் நான்.அதனால் மருத்துவம் செய்து கடவுலிடமும் கேளுங்கள் ஆனால் Tension வெண்டாம்.நான் மனதலவில் ரெம்ம்ப யொசிப்பென் யொசிக்கமல் இர்ருக்க முடியது . நாம் சும்மா இருந்தலும் சமூகம் நம்மை சும்மா விடாது.ந்லலா சாப்பிட்டு ஆரொக்கியமா இருன்கல் கடவுல் உங்கள் அனைவர்ருகும் குழந்தை பக்கியம் கூடிய சிக்கிரெமெ தருவார்........பொருத்தார் பூமி ஆல்வார்.......

enakum ungalai pondru kavalai than weight kuraikanum but kuru uruvagi erunthal kalainthuvidumonu

கேரள திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் நம்புங்கள். அவள் கை விட மாட்டாள். எந்த பிரச்சினை இருந்தாலும் அவள் தாய் போல இருந்து காப்பள்... அதிசயங்களை உண்டு பண்ணுவாள். ஆற்றுகால் பகவதி நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்.

HI Akka yanaku 3 years kulandhai illaga akka.yanaku thyroidu 13.10 erukuga akka. tablet poduran akka thyroiduku. aduthu aduthu 4 times abortion airuchu romba kasdama erukuga aka.yanaku yathavathu solution soluga akka pls pls pls

மேலும் சில பதிவுகள்