சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2

சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

என்ன பிரபா,
இப்பதான் சப்டுரீங்கலா? நான் 9 மனிக்குள்ள சாப்டுடனும்னு அவர் order போட்டு இருக்கார். நான் 8.45க்கே சாப்டுட்டேன். நீங்க morning எத்தன மணிக்கு எழுந்திருப்பீங்க? மீனா

ஸ்ரீதேவி ஜெயஸ்ரீ எழுந்துக்கலபா..... கதவ தட்டி தட்டி கைவலிக்குது. கூப்பிட்டு தொண்டை வலிக்குது. அதனால் விட்டுடேன். நீங்க போய் அனில் வரான்னு செல்லுங்க எழுந்திடுவாங்க.
மீனா நீங்க சிங்கப்பூர் வந்து எத்தன வருஷம் ஆகுது.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் காலைல 5 & 5.30 எழுந்துக்குவேன். 8.30 சாப்பிடுவேன். இன்னிக்கு டைம் ஆயிடுச்சு. அவருக்கு தெரிஞ்சா திட்டுவார்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஃபிரண்ட்ஸ், பிரபா, கவிசிவா, 2 ஸ்ரீகள் (ஸ்ரீ தேவி, ஸ்ரீசெந்தில்), எல்லோரும்lunch menu சொல்லுங்கப்பா. உங்க வீட்டுக்கு lunch ku வந்துடுரேன். 7 மாசமா என் சாப்பாடே சாப்டு bore அடிக்குது

இன்னக்கி எங்க வீட்ல சாம்பார், முட்டைகோஸ் பொரியல்.

மீனா

பிரபா, நான் சிங்கபூருக்கு வைந்து 7 மாசம் ஆகுது. எனக்கு ஜுன் ல கல்யாணம் ஆனது(2008). ஜுலை ல சிங்கபூர் வந்தேன்.

மீனா

மீனா உங்கலுக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் தான் ஆகுதா. (அப்ப new கப்புல்)

இன்னிக்கு எங்க வீட்டில் சாம்பார், கீரை தண்டு பெரியல்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மீனா எனக்கு கெஞ்சம் வேலை இருக்கு மத்தியானம் பேசலாமா. நீங்க free யா....... அப்ப வாங்க பேசலாம்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என்னப்பா lunch menu சொல்லுங்கனா யாருமே replay பண்ணல.

மீனா

மேலும் சில பதிவுகள்