கோதுமை தோசை

தேதி: April 15, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 3/4 கப்
உப்பு - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக அரிந்தது)
கொத்தமல்லித் தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்


 

மேலே கூறிய எல்லா பொருட்களை ஒன்றாக கலந்து மெல்லிய தோசையாக ஊற்றி இர்ண்டு பக்கம்ய்ம் வேகவைத்து சட்னியுடன் ப்ரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சாந்தி
நானும் இது போலதான் தோசை செய்வேன்.
சீரகம்,கொத்தமல்லி தழை போட்டில்லை.
முட்டை 1 உம் தேங்காய்ப் பால் கொஞ்சமும் ஊற்றினால் இன்னும் சுவையாக இருக்கும்.
அன்புடன் அதி

சாந்தி கோதுமை தோசை நன்றாக இருக்கு நானும் இபடித்தான் செய்வேன் நான் சீரகம் சேர்த்ததில்லை இன்று சீரகம் சேர்தேன் அருமை நன்றி