சுறா மீன் பொரியல்

தேதி: May 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுறா மீன் - 300 கிராம்
மிளகாய்தூள் - இரண்டு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி
மசாலாத்தூள் - ஒரு கரண்டி
மிளகுத்தூள் - ஒரு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


 

மீனை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு அதனுடன் எண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைத்து பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கலோ ஜுலைகா நேற்று உங்கள் சுறாமீன் பொரியல் செய்தேன். வித்தியாசமான
சுவை, நன்றாய் இருந்தது. நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி ராணி நான் இப்பொழுதுதான் பார்த்தேன்

ஜீலைஹா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!