முருங்கை கீரை எங்கு கிடைக்கும்?

<!--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா?.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.

ஹலோ கவிதா,
மேடம் எல்லாம் சொல்லாதீங்க. ஹர்ஷா என்றே கூப்பிடலாம்.
நீங்கள் சொன்ன கீரைகளை நான் வாங்கியது இல்லை. இனிமேல் தான் வாங்கி செய்து பார்க்க வேண்டும். எனக்காக இத்தனை கீரைகளை பற்றி விவரங்கள் தந்ததற்கு நன்றி. கீரைகள் வாங்கி சமைத்து பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன். அட்மின் அண்ணா பாவம். அவருக்கு இருக்கும் வேலைகளில் இந்த சிறு பிரச்சனைக்கு எதற்கு அவரை தொந்தரவு செய்ய வேண்டும்?

hi pavitrasri
நீங்கள் சொன்ன மார்கெட் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு உள்ள கடைகளில் எனக்கு வாழைப்பூ கிடைக்கிறது. நன்றி.

How to make layered vegetable biryani?

jaleela madem kurippula parunga pa

all is well

மேலும் சில பதிவுகள்