Sponsored link


Sponsored links


புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

ஏப்ரல் 5, 2006 - 7:59pm - வழங்கியவர் admin
Crab recipes

ஆறு, குளங்களில் கிடைக்கும் நண்டைவிட கடல் நண்டில் சுவை அதிகம். எடுத்து உடைத்து சாப்பிட சற்று சிரமமான உணவு இது. இதனாலே பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். அதிக மணம் கொண்டது. நண்டில் கால்சியம் அதிகம். அவை பெரும்பாலும் நண்டு ஓட்டில்தான் இருக்கின்றன. நாம் விரும்பி உண்ணக்கூடிய சதைப் பகுதிகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது.

நண்டினை உடைத்த உடன் சமைத்துவிட வேண்டும். உடைத்து நீண்ட நேரம் வைத்திருந்தால், நீர் விட்டு, வீணாகிவிடும். அமாவாசை காலங்களில் பிடிபடும் நண்டுகளில் சதை இருக்காது என்ற கருத்து உள்ளது.

Crab recipes
100 கிராம் நண்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy) 59 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 83.5 கிராம்
புரதம் (Protein) 8.9 கிராம் கொழுப்பு (Fat) 1.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 3.2 கிராம் கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)3.3 கிராம்
கால்சியம் (Calcium) 1370 மி.கி பாஸ்பரஸ் (Phosporous) 150 மி.கி
இரும்பு (Iron)21.2 மி.கிகரோட்டீன் (Carotene) 780 மி.கி
நியாசின் (Niacin)3.1 மி.கி   
Source: National Institute of Nutrition - Hyderabad
 
» நண்டுகட்லட்» ஸ்பைசி க்ராப் மசாலா
» நண்டு கிரேவி» நண்டு ரோஸ்ட்
» நண்டு குழம்பு» நண்டு மசாலா
» நண்டு க்ரேவி» நண்டு கட்லட்
» அமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes)» நண்டு மசாலா
» நண்டு குருமா» நண்டு குருமா
» நண்டு மசாலா» நண்டு வறுவல்
» நண்டு குருமா» தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
» நண்டு வறுவல்» ஆந்திரா நண்டு மசாலா
» தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு» குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்
» நண்டு கறி» செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு
» உருளைக்கிழங்கு நண்டு மசாலா» நண்டு மிளகு சூப்
» நண்டு தக்காளி சூப்» நண்டு பொரியல்
» ஸ்டஃப்டு நண்டு» நண்டு குருமா
» நண்டு மசாலா குழம்பு» நண்டு சூப்
» நண்டு குழம்பு» நண்டு குருமா 1
» சில்லி நண்டு (சைனீஸ் முறை)» கேரள நண்டு மசாலா
» நண்டு பொரியல்