|
|||||||||||||||||||||||||||||||||||||
அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. புரோட்டீன் (Protein) அதிகம் நிறைந்தது. விட்டமின் A (Vitamin A), விட்டமின் B (Vitamin B) அளவில் அதிகம் இருப்பதால், தோல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கு வலுவூட்டவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மிகவும் உகந்தது. சைவ உணவு உண்பவர்கள்கூட இன்று அதிகம் விரும்பிச் சாப்பிடும் சுவையான, ஊட்டம் நிறைந்த உணவுப் பொருள் இது. முட்டையை அவித்து சாப்பிடலாம், ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்று இருந்த நிலை போய், இன்று எண்ணற்ற விதங்களில், சுவைகளில் பல்வேறு உணவுகள் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றினை இந்தப் பக்கத்தில் தொகுத்து தருகின்றோம். | |||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||


சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -