|
||||||||||||||||||||||||||||||||
மீன்கள் இந்தியாவில் சில இடங்களில் சைவ உணவாகவே கருதப்படுகின்றது. மீன்களில் புரதச்சத்து மட்டுமன்றி கால்சியமும் மிகுதியாய் உள்ளது. மீன்களின் வகைகளைப் பொறுத்து அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களும் வித்தியாசப்படுகின்றன. கெண்டை மீன்களில் ஆட்டிறைச்சியில் உள்ளது போல் இருமடங்கு கொழுப்பு சத்து உள்ளது. கெலங்கா போன்ற மீன்களில் கொழுப்பு மிகவும் குறைவு. மீன் இறைச்சி உடல் சூட்டை உண்டாக்குவது இல்லை. கடல் உணவுகளில் பெரிதாக கலப்படம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அனைத்து தரப்பினரும் கவலை இன்றி சாப்பிட மீன் இறைச்சி ஒரு சிறந்த உணவு. ஒவ்வொரு மீனுக்கும் சத்துக்கள் விபரம் வித்தியாசப்படுவதால், பொதுவாக மீன்களுக்கு என்று கொடுப்பது கடினம். அதிகம் உணவாகும் வௌவால் மீனின் சத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. | ||||||||||||||||||||||||||||||||
![]() | ||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||


சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -