ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!
என்னாமே மேனு கண்ணே ஆமாம் முதலில் அந்த கவி அடுத்து ஜெயா இபப்டியே ஒவ்வொருத்தரான்னு சொன்னேன்னே கவனிக்கலயா?அதில் நிச்சயம் நீங்க இல்லாமல் இருக்குமா??/அதோட சுகனை விடுவேனா?
அன்புடன், மர்ழியாநூஹு
நான் வந்துட்டேன் மர்ழி புது த்ரெட்டுக்கு
என்னை விட்டுடுங்கப்பா நான் புள்ளக் குட்டிக்காரி அதுக்குத்தான் நம்ம கவி,ஜெயா,சுகன்யா அதிரால்லாம் இருக்காங்களே .இத்தனை பேர் பத்தாது உங்களுக்கு
மர்ழி, நானும் வந்துட்டேன்.
இல்ல மேனகா அவர் இன்னக்கி ரொம்ப பிஸியாம் (வரட்டும், வரட்டும் பார்த்துக்கறேன்).தூக்கம் வரலை அதான். சரி பாப்பா என்ன செய்றா?
பஜீலா கவி எஸ் க்கு என் பொதுவான ஐடியை கொடுத்து இருக்கேன் நீங்களும் நோட் செய்துகங்க ஓகேவா..
உமா ஆமாம் நாள் போக போக கஸ்டம்தான் இப்ப தூக்கம் வராமல் தவிப்போம் பிறகு தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் இருப்போம் :D
அப்ப அவங்கலாம் யாரு காய்கறி விற்கிறகாரங்கலா கண்ணு! நாளை வந்து உங்களை எல்லோரும் சாத்த போறாங்க பாருங்க :D
மேனு நீங்க கை குழந்தையுடன் இருப்பதான் பரிதாபபட்டுதான் 3 பேருக்கு அப்புறம் 4 ஆவதா நீங்க சரியா
பாப்பா நல்லா இருக்கா,முழிச்சிக்கிட்டு என்னையே பார்த்துட்டு இருக்கா.அப்ப அரட்டை அடிக்கலாம்,சீரியல் பாக்கலையா
அஇவர் வந்துட்டார் கிரில் சிக்கனுடன் நான் ஓடிகறேன் பை
ன்புடன், மர்ழியாநூஹு
கவி,ஜெயா அதிரா எல்லாம் வாங்க உங்களை காய்கறி விக்கறவங்கன்னு மர்ழி சொல்றாங்க.சீக்கிரம் வாங்கப்பா.நான் 4வதா அதுக்குள்ள என் பொண்ணு பெரியவளாகி உங்களுக்கு வைத்தியம் பார்ப்பா மர்ழி கண்ணு. என்னை யாரும் சாத்த மாட்டாங்க ஏன்னா நான் நம்ம கவியைவிட ரொம்ப சின்ன பொண்ணுப்பா நான்
நான் எப்பவுமே சீரியல் பார்க்க மாட்டேன்பா. என்னிக்காவது பொழுது போகாதப்போ சும்மா உட்கார்ந்து பார்பேன் (அதுவும் எங்கம்மாவ கலாய்க்க). அவங்கதான் டென்ஸனா பார்ப்பாங்க. நல்லா காமெடியா இருக்கும்
எங்கம்மாவும் சாப்பாட்டை மறந்துட்டு சீரியசா பார்ப்பாங்க.சாப்பிட கூப்பிட்டாலும் சீரியல் பார்த்துட்டு வரேன்னு சொல்வாங்க.
சரி மேனகா நான் வரேன்பா. படுத்துக்கிட்டே நீ இன்னும் தூங்கலையாங்கற மாதிரி முறைக்குறாங்க எங்கம்மா.கல்யாணம் ஆகியும் இவங்களுக்கு பயப்படவேண்டி இருக்கு (அப்படி நடிக்க வேண்டியது தான். நான் மிஸ்டர் ராஜ்க்கே பயப்பட மாட்டேன்)
ஒ.கே நல்லா தூங்குங்க.
hai surejini how r u ? நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.அன்புடன் பஜீலா
hai sujaatha im in riyadh. where do u stay? ***அன்புடன் பஜீலா***
I stay near exit 14 back of mubbarak. where do you stay. if you can call me
sujatha unga number kudungappa pesalam.
fajeela eppadi irukkeenga.
என்னமா இது? ஒரு பொது தளத்தில் போய் போன் நம்பரெல்லாம் கொடுக்குறீங்க அது மஹா தப்பு இதில் நல்லவர்கள்,கெட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பார்வையிடுவார்கள் ஏதாவது விவகாரமான யாராவது உங்கள் நம்பருக்கு போன் செய்து தொந்தரவு செய்தால் என்ன செய்வீர்கள் தயவு செய்து யாரும் இதில் போன் நம்பர் பரிமார வேண்டாம்...ஒரு புதுசா ஐடி வேணா கிரியேட் செய்து இதில் கொடுத்து அதில் போன் நம்பரை பரிமாரி கொள்ளுங்கள்
உங்கள் நலன் கருதி அன்புடன், மர்ழியாநூஹு
நேத்து ஏதோ guest வந்துட்டாங்கன்னு போனா ரெண்டு மாமியும் சேர்ந்து வனிதாவ ஒரு வழி பண்ணிட்டீங்க போல இப்ப வாங்க,வாங்க... வனிதா ரெடியா வாங்க மாமிங்களோட களத்தில குதிப்போம்.
salaam sithi, naan online"la thaan irukeen. **அன்புடன் பஜீலா**
மர்ழியா, சுரேஜினி என்ன ஆளையே காணும்... அன்புடன் பஜீலா
ஹாய் பஜீலா,வணக்கம் எப்படியிருக்கீங்க?வாங்க பழகலாம்.எனக்கு சவுதி பிடிக்கும்பா.எஸ்பீஷியலி புர்கா அணிகின்ற சிஸ்டம் பிடிக்கும்.அதே மாதிரி பிரேயர் டைம்ல ஸ்ட்ரிக்டா ஷாப்பிங் செய்ய முடியாத சிஸ்டம் பிடிக்கும்பா.சவுதி இஸ் பெஸ்ட்பா.(நாங்க ஜுபைல்ல இருந்தோம்பா) Life is what your thoughts make it.
ஹாய் அருண்பாலா, நீங்க நல்லா இருக்கீங்கலா? இப்ப எங்கே இருக்கீங்க? . **அன்புடன் பஜீலா**
அருண்பாலா, நீங்க எங்கே இருக்கீங்க இப்போ? உன்க பெயர் வித்தியாசமா இருக்கே? தப்பா எடுக்காதிங்க ப்ளீஸ் .. அன்புடன் பஜீலா
புது முக பஜீலா வாங்க வந்து நல்லா அரட்டைய போடுங்க.
சித்தி உங்க பேர் சிதி இல்ல சித்தியா??
அருண்பாலா பையனுக்கு எக்ஸாம் முடிஞ்சதா?? என்னொமோ நீங்களே எக்ஸாம் பண்ற மாதிரி இந்த பக்கமே வரல.
மர்ழி என்னது நாந்தான் முதல் பேஷன்டா..............???????!! !!!!!!!:-( ஒரு மனுஷி லைன்ல இல்லனா கூட விட மாட்டீங்களா இந்த மர்ழிய ஏன் கேட்க யாருமே இல்லையா??
அது யாரு நான் தப்பிச்சுட்டேன்னு நினைக்கறது நான் பேஷ்டன்டா போகும்பொது உங்களையும் கூட்டிடு போய் 2 ஊசிய குத்த சொல்லுவேன்.இல்லனா உங்க மருமகன்கிட்ட சொல்லிடுவேன்:-)(மேனகா)
சுகன்யா இன்னும் செட்டில் ஆகலையா.
ஜெயலஷ்மி எங்க காணோம்.
உமா உடம்பு எப்படி இருக்கு.
ஹாய் கவி . அன்புடன் பஜீலா
ஹாய் கவி சொல்லுங்க. நல்லா இருக்கிங்களா? என்னயும் உங்களொடு சேர்த்துக்கங்க. .**அன்புடன் பஜீலா**
ஹாய் கவி பஜீலா எப்படி இருக்கீங்க .என் பெயர் சித்தி என்ன பஜீலா ஆளையே கானோம்.
ஹாய் சித்தி ,சொல்லுங்க.நல்லா இருக்கிங்களா? இதோ இருக்கேன் பா.. **அன்புடன் பஜீலா**
உங்க பசங்க நல்லா இருக்காங்கலா? **நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.** அன்புடன் பஜீலா