topic_image

எவற்றைப் பற்றியெல்லாம் இங்கே உரையாடலாம்?

சர்க்கரை நோய்
மார்ச் 24, 2006 - 11:16pm - வழங்கியவர் admin

பெரும்பாலான நோய்களுக்கு உணவுகள்தான் காரணமாக அமைகின்றன. பல்வேறு நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாடு நல்லத் தீர்வினைக் கொடுக்கின்றது. சர்க்கரை வியாதிக்காரர்கள் மற்றும் இதர நோயாளிகள் கடைப் பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கத்தினைப் பற்றியும், எந்த விதமான உணவுகள் என்ன விதமான நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதைப் பற்றியும் இங்கே ஆலோசிக்கலாம். உங்கள் அனுபவத்தில் நீங்கள் அறிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சர்க்கரை
ஜூன் 9, 2008 - 8:34am - வழங்கியவர் indhumathikp

சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அல்லது இனிப்பு சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை. நம் உணவு பொருள் யாவும் மாவு சத்து கொண்டது. அது செறிமாணத்துக்கு பின் இன்சுலின் உதவியுடன் Glucose ஆக மாற்றப்பட்டு பயன்பாடு போக மிகுதியை சேமிக்கிறது. இன்சுலின் அளவு குறைந்தாலோ, செமிப்பு அதிகம் ஆனலொ பிரச்சனைகள் வர தொடங்குகிறது. முதலில் உடற்பருமன் ஏற்பட்டு சங்கிலி தொடராய் மற்றவை வர வாய்ப்புகள் உண்டு. அதனால் உடற்பருமனை தடுக்கவும், Glucose அளவை சமன் செய்யவும் மாவு சத்து நிறந்த உணவை தவிர்க்க சொல்லுகிறார்கள் doctors

If God be with us what could be against us

சர்க்கரை
ஜூன் 9, 2008 - 8:35am - வழங்கியவர் indhumathikp