ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
உணவு விடுதிகள் என்ற பிரிவில் எதைப் பற்றி உரையாடலாம்?
உணவு விடுதிகளில் சாப்பிடுவது என்பது இன்று பலருக்கும் கட்டாயமாகப் போய்விட்டது. ஏராளமான உணவு விடுதிகள் இருந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான உணவு விடுதிகள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருக்கும். நீங்கள் சாப்பிட்ட நல்ல உணவு விடுதிகள், அங்கு கிடைத்த சிறப்பு உணவு இதனைப் பற்றியெல்லாம் இவ்விடம் உங்கள் கருத்துக்களைக் கூறலாம். அதோடு மட்டுமன்றி உணவு விடுதிகளில் உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத, சுவையான, கசப்பான அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அல்லாஹு அக்பர்... சகோதரிகளே,உங்களுக்கு சென்னையில் தெரிந்த நல்ல கேட்டரிங் (நான் வெஜ்) இருந்தால் சொல்லுங்களேன்.சமீபத்தில் கலந்து கொண்ட உற்வினர் வீட்டு பங்ஷனுக்கு சென்று வந்த தோழிகள் அங்கு சாப்பிட்ட மெனு,கேட்டரிங் பெயர், சொல்லுங்களேன். ஸாதிகா