![]() என் பெயர் மல்லிகா .அருசுவை தோழிகள் அன்னைவரும் பதில் போடுகள் என்னகு 60 days ஆகி இருந்தது. கல்யானம் ஆகி 2 வருடம் கழித்து கர்ப்பம் ஆகினென். ஆனால் சந்தொஷம் இப்பொது கவலை ஆகி விட்டது. கர்ப்பம் தானாக கலைந்து விட்டது. இந்த உலகம் என்னகு நரகம் ஆகி விட்டது. என்னகு என்ன சாப்பிடுவது, எப்படி இருப்பது என்பது தெரியவில்லை. நாங்கள் தனி குடித்தனம் . என் கனவர் என்னை சமாதானம் செய்து விட்டு தனியாக அவர் வருதபடுகிரார். என் கவலை திர வழி சொல்லுங்கள் please. பிப்ரவரி 5, 2010 - 6:56am - வழங்கியவர் p.mugi
|

