![]() இது சிவசக்தி என்ற அறுசுவை நேயர் மின்னஞ்சலில் கேட்டிருக்கும் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் அளிப்பதற்காக இங்கே பதிவு செய்துள்ளோம். கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவர்களுக்கு அன்பான வேண்டுகோள். சமையல் குறித்த உங்களின் எந்த கேள்வியையும் இங்கே மன்றத்தில் கேட்கலாம். இதன்மூலம் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமன்றி, இதே சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் அது பயன்படும். வாசகரது கேள்வி - தக்காளி கெட்ச் அப் (Tomato ketchup) செய்வது எப்படி? விடை தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும். மே 3, 2006 - 2:34pm - வழங்கியவர் admin
|

