topic_image


சர்க்கரை நோயாளிக்களுக்கான குறிப்புகளை (Diabetic recipes) தனியாகக் கொடுக்கலாமே. மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients) என்ன மாதிரி உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிவிக்கவும். அரிசி, கோதுமை இரண்டின் சத்துக்களும் ஒன்று போலவே உள்ளன. இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமையை ரெக்கமண்ட் செய்வது எதற்காக?


காரணம் இதுதான்!
மே 26, 2006 - 3:37am - வழங்கியவர் Mrs.Mano

அன்புள்ள கண்மணி!

அரிசியிலும் கோதுமையிலும் ஏறக்குறைய ஒரே சத்துக்கள்தான் இருக்கின்றன என்றாலும் சாதத்தைப் போல் அதிக அளவை சப்பாத்தி விஷயத்தில் வயிறு ஏற்காது. இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்குள்ளேயே வயிறு நிறைந்து விடும். அதனால்தான் டாக்டர்கள் கோதுமை சார்ந்த உணவுகளை சிபாரிசு செய்கிறார்கள்.

Diabedic recipe
மே 31, 2006 - 1:31am - வழங்கியவர் Shanthi

Dear Kanmani
Wheat has more fiber than Rice so it is recommended for diabedic diet.Fiber is called good carb and its calorie value is zero.It also helps to digest food easily.

ஓட்ஸ்
ஜூன் 7, 2006 - 6:18am - வழங்கியவர் DEVA

ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது.ஒரே தடவை நிறைய சாப்பிடாமல் சிறிய உணவாக சிறு இடைவெளி விட்டு சாப்பிடலாம்.நீர் காய்கறி அதிகம் சேர்ப்பது நல்லது.
ஆனால் முக்கியமான ஒன்று மட்டும் புரிய மாட்டெங்குது.ஸ்வீட் சாப்பிடாதீங்க,டயட் இருங்கன்னு சொன்னால் ஏன் டயபடீஸ் பேஷண்ட்க்கு கோபம் வருது.என் அம்மா எப்போதும் கேட்பதில்லை.முக்கியமான ஒன்னு,இத்தனை நாள்தான் எல்லாம் சாப்பிட்டோமே இனி குறைச்சுக்கணும்னு நினைக்கனும்.

Hi: For diabetic patients
ஜூன் 9, 2008 - 8:07am - வழங்கியவர் indhumathikp

Hi: For diabetic patients what they need to watch is the total amount of carb intake for every food intake. staying away from deep fried foods, bleached or refined flours of all kind (example maida, rice flour) would help too. reducing body weight especially the mid section fat had to be addressed. work out (simple walking )on a regular basis helps. Eat a lot of highfiber food helps. vegetables and fruits (exceptions Mango, grapes, and Pineapple).Banana if your glucose level is high should be avoided. ragi, whole wheat, brown rice could be taken.

If God be with us what could be against us