ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
நீங்கள் கேட்பது தாளிச்சாவா? முஸ்லீம் வீடுகளில் செய்வார்களே.. அந்த மாதிரியா?
நீங்கள் கேட்பது எள்ளுக்கத்திரிக்காய் என்ற சைட் டிஷ்.பிரியாணியுடன் சாப்பிட இஸ்லாமியர்களின் வீட்டில் செய்யப்படும் கிரேவி.தாளிச்சா இல்லை.அது மாங்காய் மற்றும் பல காய்கறிகளுடன் பருப்பு சேர்த்து செய்யப்படுவது.நேரம் கிடைக்கும் போது குறிப்பை எழுதுகிறேன்.
dear deva..
I don't know the name.. but that will served at muslim marriages too.. always briyani comes with that.
I would be very thankful if you could share that receipe..
Thanks MythS
P.S: how do you all type in tamizh... ? Any hints. I would love to type in tamizh. do i need to install any software for the same
shanu
ingrediense:-1 brinjal size big,pepper,cuminseeds,funugrni c,redchilli,peanut,,seasemesee d,turmeric powder,curryleaf,musardseeds,o il,tamrind, cut small pieces birinjal fry with oil,rest of all the ingeredient take one each tsp grind with tamrind water add salt 1/4 spoon corriander powder,put inthe pan add mustardseeds, curryleaf,and pour all grind ingredient,let it boil, than add one fried brijal pour in to that gravy tast to salt. this the chatni for briyani
நீங்கள் கேட்டுள்ளது தாளிச்சா விற்கான செய்முறை குறிப்பு என்று உணர்கின்றேன். இன்னும் இரண்டொரு நாட்களில் அந்த தாளிச்சா செய்முறையை படங்களுடன் யாரும் சமைக்கலாமில் வெளியிடுகின்றேன். கவலை வேண்டாம்.
அப்புறம், தமிழில் டைப் செய்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அறுசுவையின் முகப்பில் அதாவது முதல் பக்கத்திலேயே, கடைசிப் பத்தியில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளோம். இது குறித்து விரிவாக, தனியே ஒரு பக்கம் கொண்டு வர இருக்கின்றோம். அதுவரை தாங்கள் "எழுத்துதவி" என்ற பக்கத்தின் மூலம் தங்களுக்கு தேவையானதை தமிழில் டைப் செய்து தேவையான இடத்தில் சேர்க்கலாம். அந்தப் பக்கத்திற்கான தொடுப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள். தமிழில் டைப் செய்வது நிச்சயம் எளிதானதுதான்.
Dear Shanu...
I will try and let know the results :) Thanks for the receipe...
Mythili
Thanks for the information to wait for receipe with photos.. I will look forward for the same.
I have actually tried using the option to type in tamil. But I am not able to type in english the tamizh words.. so it gets tougher :)
I would love to write in tamil and will wait for your complete instructions.
Ingredients: Brinjal-1/4 kg Tamarind-small lemon size Onion-1 chopped Ginger-1" Garlic-6 pods cumin-1tsp Khuskhus-2tsp grated coconut-1/2 cup peanut-12 Chilli powder-2tsp coriander powder-1tsp yellow powder-1/2 tsp oil-5tbsp redchilli-2 Mustard-1/2 tsp,urud dhal-1/2 tsp, few curry leaves,salt-11/2tsp Method:soak tamarind and make a cup of tamarind water.roast khuskhus,peanut, coconut dhania,jeera,&grind with onion, ginger and garlic.mix with the powders add salt.slit brinjal in four stuff the masala paste.heat oil add mustard,urud dhal red chillis,and curry leaves,then add stuffed brinjals and tamarind water.coverd and cook on slow fire untill tender.Enjoy with veg or nonveg biryani.