ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
பூண்டு குழம்பு செய்வது எப்படி?
தெரிந்தவர்கள் கூறவும்
அன்புள்ள இலட்சுமி
எங்கள் வழக்கப்படி எல்லா குழ்ம்புகளும் குழம்புபொடி செய்துவைத்துக்கொண்டு செய்வோம் பூண்டு குழம்பு கூட குழ்ம்புபொடி வைத்துத்தான் செய்வோம் காய்களுக்கு ஏற்ப்ப செய்முறையில் மாற்றம் இருக்கும் எங்கள் முறையில் செயப்படும் சௌராஸ்டிரா குழம்புப்பொடி ரெஸிப்பியை ஏற்க்கனவே கொடுத்துள்ளேன் மேலும் பூண்டு குழம்பு செய்முறையை கொடுக்கிறேன் குழம்புபொடியை சிறிய அளவில் செய்து முயற்சித்துப்பாருங்கள்
பூண்டுகுழம்பு
தேவையானப்பொருட்கள்
பூண்டு - 40 பல் (அல்லது) தலைக்கு 15 நல்லெண்ணை - 1 கப் புளி - எழுமிச்சம்பழ அளவு சௌராஸ்டிரா குழ்ம்பு பொடி - 2 மேஜை கரண்டி உப்பு - தேவையான அளவு கடுகூஉளுந்தம்பருப்பு - தாளிக்க
செய்முறை
முதலில் பூண்டை தோலுரித்து கொள்ளவும் புளியை தண்ணிரில் கரைத்து கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவேண்டும் எண்ணை காய்ந்ததும் கடுகு ஊளுந்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளிக்கவேண்டும் பூண்டு பொன்னிறமான பிறகு சௌரஸ்டிராக்குழம்பு பொடியை போட்டு கிளறிவிடவும் பின்பு உப்பு மற்றும் புளி கரைசல், தேவையான அளவு தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும் நல்லெண்ணை வெளியே வரும்வரை கொதிக்கவிடவும் பூண்டு குழம்பு ரெடி
laxmi
thank you for message