topic_image


can any one tell me how to make vaalaipoo poriyal.


வாழைப்பூ பொரியல்
செப்டம்பர் 19, 2006 - 5:22pm - வழங்கியவர் admin

வாழைப்பூவுடன் ஏதாவது ஒரு கீரையைச் சேர்த்து பொரியல் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை நல்ல காம்பினேஷன். இதன் செய்முறையை திருமதி. சித்ரா செல்லத்துரை அவர்கள் ஏற்கனவே படங்களுடன் விளக்கியுள்ளார். யாரும் சமைக்கலாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கீழே அதற்கான தொடுப்பை (link) கொடுத்துள்ளேன்.

வாழைப்பூ கீரைப் பொரியல்

இதே முறையில் கீரை சேர்க்காமல் செய்து பாருங்கள். கசப்பு சுவையினை குறைப்பதற்கு தேங்காய்த் துருவலை சேர்த்துக் கொள்ளலாம்.

dear admin, Thanks
செப்டம்பர் 20, 2006 - 11:39am - வழங்கியவர் babloo

dear admin,
Thanks you for your reply, i tried it and it came out well.

thanks,
Babloo

idly
மார்ச் 15, 2007 - 7:16pm - வழங்கியவர் babloo

hi, i'm in America, its a new place for me, for idly i'm using idly rice but i didn't get soft idly, like we have in india, can any one tell me which rice will be good,and what is the propotion.is the propotion is same for both half dhal and full one.

idly preparation in us
மார்ச் 15, 2007 - 7:22pm - வழங்கியவர் NithyaGopi

i am also from USA .i prepared idly well.i will tell idea friend.take 4 cup idly rice,1/4 cup ulantham dal and 1 tea spoon veenthaiyam.its enough to make soft idly

Dear Babloo,
மார்ச் 16, 2007 - 12:59am - வழங்கியவர் Muthulakshmi

டியர் மேடம்,
சகோதரி நித்யா கூறியது போல் 4 கப் அரிசிக்கு 1/4 கப் உளுந்து நன்றாக வரும். உளுந்தோடு வெந்தயம் சேர்த்து ஊறவைத்து உளுந்து நன்கு பொங்கும் வரை அரைக்கவும். பின் அரிசியை அரைத்து உளுந்து மாவோடு தேவையான உப்பு போட்டு பிசைந்து ஓவனில் சுமார் 10 மணி நேரம் புளிக்க வைத்து பாருங்கள். இப்படி தான் நான் செய்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

soft idli
மார்ச் 16, 2007 - 11:16am - வழங்கியவர் vidyavasudevan

anbudan
vidyavasudevan,

I am in uk,
i mix 2 cups of raw rice and two cups of boiled rice, and quarter cup of urid dhal and a little vendhayam. the method is the same. try it and reply .

Thanks Muthulakshmi madam
மார்ச் 16, 2007 - 2:50pm - வழங்கியவர் NithyaGopi

u gave an extra idea to make soft idly.

thanks nithyagopi and
மார்ச் 21, 2007 - 3:06pm - வழங்கியவர் babloo

thanks nithyagopi and muthulakshmi madam, i tried ur idea and got soft idly, thanksand can u tell me some tiffian other than idly, dosa, uppuma,pongal &poori b'coz i like to try new and even i like to learn american cooking, if u can help me

thanks
மார்ச் 22, 2007 - 6:39pm - வழங்கியவர் babloo

thanks vidyavasudevan, sorry iforget to include ur name in the last mail,u can also help me to try some new variety or some special in ur place

hi Nithyagopi,
மார்ச் 22, 2007 - 6:42pm - வழங்கியவர் babloo

hi Nithyagopi,
How r u?i'm in florida, u r from which part of USA?